நீதியமைச்சர் ஹர்சன நாணயக்காரவிற்கு எதிராக எதிர்க்கட்சி முன்வைத்த நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் சபையில் ஆரம்பமாகியுள்ளது.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்ப்பட்ட கலவரத்திற்கு உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென்ற குற்றச்சாட்டில் இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்க்கட்சி கொண்டு வந்துள்ளது.
