புதன்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்றைய தினம் (18) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் மதிப்பு சற்று அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதற்கமைய, டொலரின் கொள்வனவு மற்றும் விற்பனை விலைகள் நேற்றைய தினத்தை விட இன்று வீழ்ச்சியடைந்துள்ளன.
கொள்வனவு விலை (Buying Rate): ரூபா 330.02 இல் இருந்து ரூபா 329.18 ஆக குறைந்துள்ளது.
விற்பனை விலை (Selling Rate): ரூபா 339.90 இல் இருந்து ரூபா 339.06 ஆக குறைந்துள்ளது.
