இலங்கை சிங்கள சினிமாவின் ராணி என அழைக்கப்படும் மறைந்த புகழ்ப்பெற்ற நடிகை மாலினி பொன்சேகாவின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 26ம் திகதி இடம்பெறவுள்ளன. சுதந்திர சதுக்கத்தில் அரச மரியாதையடன் இறுதிக் கிரியைகள் இடம்பெறுமென புத்தசாசன, மதங்கள் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

நாளை மறுதினம் இறுதிக் கிரியைகள்
படிக்க 0 நிமிடங்கள்