விளக்கமறியலில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் ச்சாமர சம்பத் இன்று பதுளை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார். வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர் இன்று காலை சிறைச்சாலை பஸ்ஸில் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டார்.

நீதிமன்றம் வந்த ச்சாமர சம்பத்
படிக்க 0 நிமிடங்கள்