நேற்றைய தினம் மேலும் 528 பேர் கொரோனா தொற்றாளர்களாக நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். குறித்த எண்ணிக்கையுடன் இலங்கையில் இனங்காணப்பட்டுள்ள கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கை 79 ஆயிரத்து 480 ஆக உயர்வடைந்துள்ளது. நேற்றைய தினம் 890 பேர் தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ள நிலையில் சுகமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 73 ஆயிரத்து 456 ஆக உயவர்வடைந்துள்ளது. வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் ஐயாயிரத்து 589 பேர் தொற்று காரணமாக சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

நேற்றைய தினம் 528 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம்..
படிக்க 0 நிமிடங்கள்