என்டர்பிறைஸ் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் பட்டதாரிகள் சமர்ப்பித்துள்ள விண்ணப்பங்களை ஆராய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கென இதுதொடர்பான குழு நாளை கூடுவதாக நீதியமைச்சு தெரிவித்துள்ளது. பட்டதாரிகள் தொழில்களை ஆரம்பிப்பதற்கு தேவையான நிதி வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதே இதன் நோக்கமாகும். இதற்கென தற்போது அதிகளவான விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. ஏற்றுமதி அபிவிருத்தி சபையினூடாக இதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

என்டர்பிறைஸ் ஸ்ரீலங்கா : பட்டதாரிகளின் விண்ணப்பங்களை ஆராய நடவடிக்கை
படிக்க 0 நிமிடங்கள்