பொருட்களை கூடிய விலைக்கு விற்பனை செய்கின்ற வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை 0
பண்டிகைக் காலத்தில் அத்தியாவசிய பொருட்களை கூடிய விலைக்கு விற்பனை செய்கின்ற வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் கலாநிதி பந்;துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்;. இது தொடர்;பாக இத்தினங்களில் தொடர்;ச்;சியான சுற்றிவளைப்புக்கள் இடம்;பெறுவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்;. “பண்டிகைக் காலங்களின் போது வர்த்தக நிலையங்கள் பொருட்களின் விலையை அதிகரிக்கின்றன. நியாயமற்ற முறையில் மேற்கொள்ளப்படுகின்ற வர்த்தக நடவடிக்கைகளை