fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பிரதானமாக சீரான வானிலை..

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 6, 2024 08:53

பிரதானமாக சீரான வானிலை..

நாட்டின் பல பகுதிகளில் இன்று (06) பிரதானமாக சீரான வானிலை எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 6, 2024 08:53

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க