அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா வானில் மர்மமான ஒளிக்கோடுகள் தோன்றியுள்ளன.
நேற்று அதிகாலையில் வானில் குறித்த ஒளிக்கோடுகள் நகர்ந்துள்ளதாக கலிபோர்னியா மக்கள் தெரிவித்துள்ளனர்.
இவை என்ன என்பது தொடர்பில் இதுவரை உறுதியாக கூறப்படவில்லை. எனினும் SpaceX நிறுவனம் விண்ணிற்கு ஏவிய விண்கலத்தின் பாகங்கள் அல்லது சீனாவின் Shenzhou-15 விண்கலத்தின் பாகங்களாக இருக்கலாமென மக்கள் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளனர்.