fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

Back to homepage

பொலிவூட்

சாதனை படைத்த சுஷாந்த் இன் ‘தில் பெச்சாரா’ டிரெய்லர்

சாதனை படைத்த சுஷாந்த் இன் ‘தில் பெச்சாரா’ டிரெய்லர் 0

🕔17:13, 7.ஜூலை 2020

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் 14-ந் திகதி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இந்த சம்பவம் திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் கடைசியாக நடித்த ‘தில் பெச்சாரா’ படம் வருகிற ஜூலை 24-ந் திகதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. நேற்று இப்படத்தின் டிரெய்லரை படக்குழுவினர் யூடியூபில் வெளியிட்டார்கள். இந்த

Read Full Article
நடிகை ஐஸ்வர்யா ராயின் மேனேஜர் தற்கொலை..

நடிகை ஐஸ்வர்யா ராயின் மேனேஜர் தற்கொலை.. 0

🕔15:29, 11.ஜூன் 2020

நடிகை ஐஸ்வர்யா ராய், வருண் ஷர்மா, சுஷாத் போன்ற பாலிவுட் பிரபலங்களுக்கு மேனேஜராக பணிபுரிந்து வந்த திஷா ஷாலியன் என்ற இளம்பெண் நேற்று மாலை திடீரென 14-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். திஷா ஷாலியன் தற்கொலைக்கு காரணம் என்ன என்பது குறித்து தெரியவரவில்லை. இவரது மறைவிற்கு ஐஸ்வர்யாராய் உள்பட பாலிவுட்

Read Full Article
எளிமையான முறையில் நடைபெற்ற ராணாவின் நிச்சயதார்த்தம்

எளிமையான முறையில் நடைபெற்ற ராணாவின் நிச்சயதார்த்தம் 0

🕔13:07, 22.மே 2020

தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருப்பவர் ராணா. பாகுபலி படத்தில் வில்லனாக நடித்து உலகம் முழுவதும் பிரபலமானார். இவர் சில தினங்களுக்கு முன்பு மிஹீகா பஜாஜ் என்ற பெண்ணை காதலிப்பதாக அறிவித்து அப்பெண்ணின் புகைப்படத்தையும் சமுக வலைத்தளத்தில் வெளியிட்டார். இந்த நிலையில் ராணா-மிஹீகா பஜாஜ் திருமண நிச்சயதார்த்தம் ஐதராபாத்தில் நேற்று நடந்தது.

Read Full Article
2ம் கட்டத்தை அடைந்தது ‘பொன்னியின் செல்வன்’

2ம் கட்டத்தை அடைந்தது ‘பொன்னியின் செல்வன்’ 0

🕔11:54, 4.பிப் 2020

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ‘பொன்னியின் செல்வன்’ நாவல் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் சினிமா படமாகிறது. மணிரத்னம் இயக்குகிறார். இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாப்பச்சன், ஐஸ்வர்யாராய், பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், விக்ரம் பிரபு, மலையாள நடிகர்கள் ஜெயராம், லால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும்

Read Full Article
பத்மஸ்ரீ விருதுகள் அறிவிப்பு

பத்மஸ்ரீ விருதுகள் அறிவிப்பு 0

🕔15:44, 26.ஜன 2020

கல்வி, கலை, இலக்கியம் உள்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை மத்திய அரசு ஆண்டுதோறும் தேர்ந்தெடுத்து பத்ம விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. இந்நிலையில், குடியரசு தினத்தை முன்னிட்டு இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு நேற்று அறிவித்தது. அதில் 7 பேருக்கு பத்ம விபூ‌ஷன் விருதும், 16 பேருக்கு பத்ம பூ‌ஷண் விருதும்,

Read Full Article
அந்த படத்தில் நான் நடித்தது என் மகளுக்கு பிடிக்கவில்லை :  நடிகை கஜோல்

அந்த படத்தில் நான் நடித்தது என் மகளுக்கு பிடிக்கவில்லை : நடிகை கஜோல் 0

🕔13:03, 7.ஜன 2020

தமிழில் மின்சார கனவு உள்ளிட்ட படங்களில் நடித்த கஜோல் மீண்டும் நடிக்க வந்துள்ளார். கரீனா கபூர் `வாட் விமன் வான்ட்’ ரேடியோ ஷோவில், `நீங்கள் நடித்த படங்களில் உங்கள் குழந்தைகளுக்கு பிடிக்காத படம் எது?’ என்ற கேள்விக்கு, “விமர்சகர்களால் கொண்டாடப்பட்ட `வீ ஆர் ஃபேமிலி’ படம், என் மகள் நைஸாவுக்குப் பிடிக்காத படம். அந்தப் படத்தில்

Read Full Article
ஒரே படத்தில் நடிகையாகவும் தயாரிப்பாளராகவும் களமிறங்கும் நடிகை

ஒரே படத்தில் நடிகையாகவும் தயாரிப்பாளராகவும் களமிறங்கும் நடிகை 0

🕔15:13, 30.அக் 2019

ஆசிட் தாக்குதலால் பாதிக்கப்பட்டு மீண்டெழுந்து வந்து சாதித்த லக்ஷ்மி அகர்வால் என்பவரின் உண்மைக் கதை ‘சப்பாக்’ என்ற பெயரில் தயாராகிறது. இந்தப் படத்தில் லக்ஷ்மி கதாபாத்திரத்தில் நடித்ததோடு முதல் முறையாக தயாரிப்பாளராகவும் தீபிகா படுகோன் மாறியுள்ளார். இதைத் தொடர்ந்து மகாபாரதக் கதையைப் புதுவிதமாகச் சொல்லும் நோக்கில், பாண்டவர்களின் மனைவியான திரவுபதி கதாபாத்திரத்தின் பார்வையில் ஒரு திரைப்படத்தை

Read Full Article
ஒரே நேரத்தில் மூன்று படங்களில் ஒப்பந்தமாகியுள்ள ஜான்வி

ஒரே நேரத்தில் மூன்று படங்களில் ஒப்பந்தமாகியுள்ள ஜான்வி 0

🕔15:20, 29.அக் 2019

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் கதாநாயகியாக அறிமுகமாகிய இந்தி படம் ‘தடக், முதல் படத்துக்கு பின், வேறு எந்த படமும் ஒப்பந்தமாகவில்லை. இதனால், ஜான்வி மட்டுமல்லாமல், அவரது தந்தை போனி கபூரும் கவலையில் இருந்தார். தற்போது, ஒரே நேரத்தில், மூன்று இந்தி படங்கள், அவருக்கு ஒப்பந்தமாகி உள்ளன. இதனால் தந்தையும்,

Read Full Article
நயன்தாராவை புகழ்ந்து பதிவிட்டுள்ள கேத்ரீனா

நயன்தாராவை புகழ்ந்து பதிவிட்டுள்ள கேத்ரீனா 0

🕔11:40, 23.அக் 2019

சமீபத்தில் பாலிவுட் பிரபலம் கேத்ரீனா கைப் தென்னிந்தியாவின் சூப்பர் ஸ்டார் நயன்தாராவை புகழ்ந்து தள்ளியுள்ளார். தற்போது தனது பிராண்ட் மேக்கப் உபகரணங்களை அறிமுகம் செய்வதற்காக வீடியோ சூட் நடத்தி அதற்கு கே பியூட்டி என்று பெயர் சூட்டியுள்ளார் கேத்ரீனா கைப் . கே பியூட்டி விளம்பரத்தில் நடிகை கேத்ரீனா கைப்புடன் பல்வேறு முன்னணி நடிகைகளும் இணைந்து

Read Full Article
காயத்ரி ரகுராமிடம் பரதம் கற்று வரும் கங்கனா

காயத்ரி ரகுராமிடம் பரதம் கற்று வரும் கங்கனா 0

🕔15:13, 9.அக் 2019

தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் உருவாகி வரும் தலைவி படத்தை விஜய் இயக்கி வருகிறார். ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு வருகிறது. இந்த படத்திற்காக பரதநாட்டியம் கற்று வரும் கங்கனா ரனாவத் சில புகைபடங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் பிரபல நடன இயக்குனர் பிக்பாஸ் புகழ் காயத்ரி ரகுராமிடம்

Read Full Article

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

உள்நாட்டு சினிமா- அனைத்தும் படிக்க

கொலிவுட்- அனைத்தும் படிக்க

பொலிவூட்- அனைத்தும் படிக்க

ஹொலிவுட்- அனைத்தும் படிக்க

இசை- அனைத்தும் படிக்க