சந்திரனில் உறைந்த நிலையில் பனி படிமங்கள் 0
சந்திரனில் உறைந்த நிலையில் பனி காணப்படுவதனால் அங்கு தண்ணீர் இருப்பதற்கான சாத்தியமுள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சந்திரனில் ஆய்வுகளை மேற்கொள்வதற்கென கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவின் இஸ்ரோ நிறுவனத்தினால் சந்திராயன் – 1 என்ற விண்கலம் ஏவப்பட்டது. அதன் ஆய்வில் பனி படிமங்கள் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. எனவே அங்கு உறைந்த நிலையில் தண்ணீர் இருப்பதற்கான