சர்வதேச பொருளாதார வளர்ச்சியில் வீழ்ச்சி : சர்வதேச நாணய நிதியம் 0
சர்வதேச பொருளாதார வளர்ச்சியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் வளர்ச்சி 0.2 வீதத்தால் குறைவடைந்துள்ளதாக நாணய நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதற்கமைய தற்போது பொருளாதார வளர்ச்சியானது 3.3 வீதமாக காணப்படுவதாக சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது. இதனிடையே தற்போது நிலவும் வீழ்ச்சியானது எதிர்கால பொருளாதாரத்தில் தாக்கத்தை