Back to homepage

Tag "Yemen"

யேமன் மக்களுக்கான மனிதாபிமான உதவிகளைப் பெறுவதில் சிக்கல் எழுந்துள்ளதாக ஐ.நா தெரிவிப்பு

யேமன் மக்களுக்கான மனிதாபிமான உதவிகளைப் பெறுவதில் சிக்கல் எழுந்துள்ளதாக ஐ.நா தெரிவிப்பு 0

🕔11:50, 13.ஜூன் 2020

யேமனில் மக்கள் மனிதாபிமான உதவிகளை பெறமுடியாது பாரிய அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. அந்நாட்டில் கொளரா நோய்த் தொற்று தாக்கம் காணப்படும் நிலையில் கொவிட் 19 தொற்றினாலும் யேமன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. யேமனுக்கு உதவிகளை செய்துவந்த சில நிறுவனங்கள் அதனை நிறுத்தியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இதனால் யேமனில் மக்கள்

Read Full Article
யெமனில் சவுதி கூட்டுப்படையினர் நடத்திய வான்வழித்தாக்குதலில் 31 பேர் பலி

யெமனில் சவுதி கூட்டுப்படையினர் நடத்திய வான்வழித்தாக்குதலில் 31 பேர் பலி 0

🕔16:02, 21.பிப் 2020

யெமனில் சவுதி கூட்டுப்படையினர் நடத்திய வான்வழித்தாக்குதலில் 31 பேர் உயிரிழந்துள்ளனர். யுனிசெப் அமைப்பு இது தொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளது. சிறுவர்கள் உள்ளிட்ட அதிகளவானோர் வசிக்கும் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 19 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக யுனிசெப் அமைப்பின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த வாரம் சவுதி அரேபியாவுக்கு சொந்தமான போர் விமானமொன்று ஹெளத்தி கிளர்ச்சியாளர்களால் சுட்டுவீழ்த்தப்பட்டது. இதற்கு

Read Full Article
யெமனில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலில் 60 பேர் பலி

யெமனில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலில் 60 பேர் பலி 0

🕔13:50, 19.ஜன 2020

யெமனில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலில் 60 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள்; சவூதி ஆதரவுப்படையை சேர்ந்தவர்களென சர்வதேச செய்திகள் தெரிவிக்கன்றன. சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிர் இராச்சியம் உள்ளிட்ட பல நாடுகளின் இராணுவ குழுக்கள் முகாமிட்டுள்ள பகுதியிலேயே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் மேலும் பலர் காயமடைந்துள்ளனர். சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக

Read Full Article
யேமனில் பொதுமக்களை இலக்குவைத்து நடத்தப்படும் தாக்குதலை கண்டிப்பதாக ஐ. நா. தெரிவிப்பு

யேமனில் பொதுமக்களை இலக்குவைத்து நடத்தப்படும் தாக்குதலை கண்டிப்பதாக ஐ. நா. தெரிவிப்பு 0

🕔13:27, 27.டிசம்பர் 2019

யேமனில் பொதுமக்களை இலக்குவைத்து நடத்தப்படும் தாக்குதலை கண்டிப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. வடமேற்கு பகுதியிலுள்ள வர்த்தக கட்டட தொகுதி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 17 பேர் பலியாகினர். மேலும் 12 பேர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்களில் எதியோப்பிய நாட்டை சேர்ந்த புகலிடக்கோரிக்கையாளர்களும் இருந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Read Full Article
யேமனில் தாக்குதலினால் மூவாயிரத்து 500 க்கும் அதிகமான சிறுவர்கள் உயிரிழப்பு

யேமனில் தாக்குதலினால் மூவாயிரத்து 500 க்கும் அதிகமான சிறுவர்கள் உயிரிழப்பு 0

🕔13:01, 9.டிசம்பர் 2019

யேமனில் இடம்பெற்றுவரும் தாக்குதலினால் மூவாயிரத்து 500 க்கும் அதிகமான சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக புதிய அறிக்கையொன்றின் ஊடாக தெரியவந்துள்ளது. 800 க்கும் அதிகமான சிறுவர்கள் அங்கவீனமடைந்துள்ளனர். மேலும் 4 இலட்சம் சிறுவர்கள் குறைபோசாக்கினால் பாதிக்கப்பட்டுள்ளதாக யேமனில் இயங்கும் மகளிர் மற்றும் சிறுவர்கள் உரிமைகள் தொடர்பான சர்வதேச அமைப்பொன்று தெரிவித்துள்ளது. 2015 ம் ஆண்டு மார்ச் மாதம் முதல்

Read Full Article
யேமனில் இடம்பெற்ற விமான தாக்குதலில் ஐவர் பலி

யேமனில் இடம்பெற்ற விமான தாக்குதலில் ஐவர் பலி 0

🕔12:11, 23.செப் 2019

யேமனில் இடம்பெற்ற விமான தாக்குதலில் ஐவர் கொல்லப்பட்டுள்ளனர். அந்நாட்டின் ஒம்ரான் மாநிலத்தில் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. குறித்த தகவலை ஹெளத்தி பயங்கரவாத அமைப்பிற்கு சொந்தமான அல் மஷீறா தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவரே தாக்குதலில் பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. சவுதி கூட்டுப்படை தாக்குதலை நடத்தியுள்ளதாக ஹெளத்தி பயங்கரவாத அமைப்பு தெரிவித்துள்ளது. எனினும் சவுதி அரேபியா இதுவரை

Read Full Article
யெமனில் சவுதி படையினர் மேற்கொண்ட வான்வழித்தாக்குதலில் நூற்றுக்கும் அதிகமானோர் பலி

யெமனில் சவுதி படையினர் மேற்கொண்ட வான்வழித்தாக்குதலில் நூற்றுக்கும் அதிகமானோர் பலி 0

🕔16:21, 2.செப் 2019

யெமனில் சவுதி படையினர் மேற்கொண்ட வான்வழித்தாக்குதலில் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். யெமனில் கவுத்தி கிளச்சியாளர்கள் முகாமிட்டுள்ள மத்திய நிலையங்களை இலக்கு வைத்து 6 வான்வழித்தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதேவேளை தாக்குதலை மேற்கொண்ட ஆழில்லா விமானங்கள் தாக்கி அழிக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Read Full Article
யேமனில் மேற்கொள்ளப்பட்ட வான்வளி தாக்குதலில் 10 பேர் பலி

யேமனில் மேற்கொள்ளப்பட்ட வான்வளி தாக்குதலில் 10 பேர் பலி 0

🕔15:29, 30.ஜூலை 2019

யேமனில் மேற்கொள்ளப்பட்ட வான்வளி தாக்குதலில் 10 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 23 பேர் காயமடைந்துள்ளனர். சவூதி தலைமையிலான ஒன்றிணைந்த இராணுவத்தினர் தாக்குதலை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. யேமனில் செயற்படும் தீவிரவாத குழுக்களை இலக்குவைத்தே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எவ்வாறெனினும் தாக்குதலில் பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Read Full Article
யேமன் படை நடவடிக்கை ஒத்துழைப்பை வாபஸ் பெற செனட் தீர்மானம்

யேமன் படை நடவடிக்கை ஒத்துழைப்பை வாபஸ் பெற செனட் தீர்மானம் 0

🕔11:51, 14.மார்ச் 2019

அமெரிக்க – சவுதி கூட்டு படையணி யேமனில் மேற்கொள்ளும் படை நடவடிக்கைக்கு ஒத்துழைப்பை வாபஸ் பெற செனட் தீர்மானித்துள்ளது. அமெரிக்க குடியரசு தலைமையிலான செனட்டில் இதற்கான பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மற்றுமொரு தீர்மானத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் குறித்த பிரேரணை நிறைவேற்றல் அமைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. எனினும் பிரேரணையை ஜனநாயக தலைமையிலான

Read Full Article
யெமனில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் சுமார் ஆயிரம் பேர் பலி

யெமனில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் சுமார் ஆயிரம் பேர் பலி 0

🕔15:07, 8.மார்ச் 2019

யெமனில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் சுமார் ஆயிரம் பேர் உயிரிழந்தும் மற்றும் காயமடைந்துள்ளதாக அமெரிக்காவை தலைமையகமாக கொண்ட மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த 2015 ம் ஆண்டு முதல் 2018 ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இது தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. வான் வழித்தாக்குதல்களில் 200 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதோடு

Read Full Article

Default