Back to homepage

Tag "World"

பூகோள வெப்பமயமாதல் அதிகரிப்பு : விஞ்ஞானிகள் எச்சரிக்கை

பூகோள வெப்பமயமாதல் அதிகரிப்பு : விஞ்ஞானிகள் எச்சரிக்கை 0

🕔11:13, 23.செப் 2019

பூகோள வெப்பமயமாதல் அதிகரித்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஐநாவின் பொதுச் சபை அமர்வு இடம்பெற்றுவரும் நிலையில் காலநிலை மாற்றம் தொடர்பான அண்மித்த அறிக்கை சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதில் பூகோள வெப்பமயமாதலின் நிலை தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2014 ம் ஆண்டு முதல் 2019 ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் வேகமாக புவி வெப்பமடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த காலப்பகுதியில்

Read Full Article
உலகில் வாழ தகுதிகொண்ட நகரங்களில் பட்டியலில் ஒஸ்ட்ரியாவின் வியன்னா நகரம் முதலிடம்

உலகில் வாழ தகுதிகொண்ட நகரங்களில் பட்டியலில் ஒஸ்ட்ரியாவின் வியன்னா நகரம் முதலிடம் 0

🕔15:02, 4.செப் 2019

உலகில் வாழக்கூடிய தகுதிகொண்ட நகரங்கள் தொடர்பில் த எக்கனொமிக்ஸ் சஞ்சிகை ஆய்வொன்றை முன்னெடுத்துள்ளது. இந்த ஆய்வின்படி ஒஸ்ட்ரியாவின் வியன்னா நகரம் உலகில் வாழக்கூடிய தகுதிகொண்ட நகரங்கள் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளது. 140 நகரங்கள் இதன்போது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. வாழ்வாதார நிலமை, அடிப்படை வசதி, கல்வி, சுகாதாரம் மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மை தொடர்பில் இவ்வாய்வில் கவனம் செலுத்தப்பட்டது.

Read Full Article
சர்வதேச பொருளாதார வளர்ச்சியில் வீழ்ச்சி : சர்வதேச நாணய நிதியம்

சர்வதேச பொருளாதார வளர்ச்சியில் வீழ்ச்சி : சர்வதேச நாணய நிதியம் 0

🕔15:07, 10.ஏப் 2019

சர்வதேச பொருளாதார வளர்ச்சியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் வளர்ச்சி 0.2 வீதத்தால் குறைவடைந்துள்ளதாக நாணய நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதற்கமைய தற்போது பொருளாதார வளர்ச்சியானது 3.3 வீதமாக காணப்படுவதாக சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது. இதனிடையே தற்போது நிலவும் வீழ்ச்சியானது எதிர்கால பொருளாதாரத்தில் தாக்கத்தை

Read Full Article
அழியும் அபாயத்தை எதிர்கொண்டுள்ள சுறா மீன்கள்

அழியும் அபாயத்தை எதிர்கொண்டுள்ள சுறா மீன்கள் 0

🕔13:22, 9.ஏப் 2019

அழியும் அபாயத்தை எதிர்கொண்டுள்ள சுறா மீன்களை பாதுகாப்பதற்கான வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. செய்மதியைப் பயன்படுத்தி கடல் பகுதிகளில் ஆய்வுகளை முன்னெடுக்க விஞ்ஞானிகள் தீர்மானித்துள்ளனர். தொழிநுட்ப பயன்பாட்டினால் இடம்பெறும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளினால் கடல்வாழ் உயிரினங்களுக்கு பாரிய பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. திமிலங்கள் மற்றும் பறவைகளை பாதுகாப்பது தொடர்பில் முறையான வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக இங்கிலாந்தின் விசேட ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Read Full Article
இணையத்தளத்தின் ஊடாக அடிப்படைவாத செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை

இணையத்தளத்தின் ஊடாக அடிப்படைவாத செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை 0

🕔14:50, 19.மார்ச் 2019

இணையத்தளத்தின் ஊடாக அடிப்படைவாத செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார். ஜீ 20 நாடுகளின் மாநாட்டின்போது குறித்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்படும். கடந்த காலங்களில் பல நாடுகள் மீது இணைத்தளத்தின் ஊடாக அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டன. சில தாக்குதல்கள் தொடர்பில் இணையத்தளத்தில் தகவல்கள் பரிமாறப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர்

Read Full Article
பெண்கள் வாழ்வதற்கு மிகவும் ஆபத்தான நாடுகளின் பெயர்ப்பட்டியல்

பெண்கள் வாழ்வதற்கு மிகவும் ஆபத்தான நாடுகளின் பெயர்ப்பட்டியல் 0

🕔11:38, 7.ஜன 2019

பெண்கள் வாழ்வதற்கு மிகவும் ஆபத்தான நாடுகளின் பெயர்ப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய முதல் 10 நாடுகளில் அமெரிக்காவும் உள்ளடங்கப்பட்டுள்ளது. நாடுகளின் சுகாதார வசதி, ஆண், பெண் வேறுபாடுகள், பாலியல் மற்றும் பாலியல்சார் வன்முறைகள், அடிமைத்தனம், ஊழியத்தை சுரண்டுதல் போன்ற விடயங்களை அடிப்படையாக கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இந்தியா, ஆப்கானிஸ்தான், சிரியா ஆகிய நாடுகள் முதலாம்,

Read Full Article
புத்தாண்டை முன்னிட்டு சர்வதேச நாடுகளில் விசேட நிகழ்வுகள்

புத்தாண்டை முன்னிட்டு சர்வதேச நாடுகளில் விசேட நிகழ்வுகள் 0

🕔11:28, 1.ஜன 2019

பிறந்துள்ள ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சர்வதேச நாடுகளில் விசேட நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் பிரம்மாண்டமான முறையில் வானவேடிக்கை நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. அவுஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளிலும் இம்முறை ஆங்கில புத்தாண்டு கோலாகலமாக வரவேற்கப்பட்டுள்ளது.

Read Full Article
பரிஸ் உலக காலநிலை ஒப்பந்த விதிமுறைகளை ஏற்றுக்கொள்ள 200 நாடுகள் தீர்மானம்

பரிஸ் உலக காலநிலை ஒப்பந்த விதிமுறைகளை ஏற்றுக்கொள்ள 200 நாடுகள் தீர்மானம் 0

🕔14:27, 16.டிசம்பர் 2018

பரிஸ் உலக காலநிலை ஒப்பந்த விதிமுறைகளை ஏற்றுக்கொள்ள சர்வதேச நாடுகள் தீர்மானித்துள்ளன. 200 நாடுகளின் பங்கேற்புடன் கடந்த இருவாரகாலமாக போலந்தில் ஐக்கிய நாடுகள் காலநிலை மாற்றங்கள் குறித்தான மாநாடு நடைபெற்றது. இதன் இறுதி நிகழ்வு நேற்று இடம்பெற்றது. இதன்போது பரிஸ் உலக காலநிலை ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான விதிமுறைகளை ஏற்றுக்கொள்வதற்கு சகல நாடுகளும் இணக்கம் வெளியிட்டுள்ளன. எவ்வாறெனினும்

Read Full Article
பால்ய திருமணம் உலகில் பல்வேறு பிரச்சினைகளை தோற்றுவித்துள்ளது

பால்ய திருமணம் உலகில் பல்வேறு பிரச்சினைகளை தோற்றுவித்துள்ளது 0

🕔15:54, 6.டிசம்பர் 2018

பால்ய திருமணம் உலகில் பல்வேறு பிரச்சினைகளை தோற்றுவித்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. பில்லியன் கணக்கான நிதி வீணாகவும் இது காரணமாக அமைந்துள்ளது. சில நாடுகளில் 18 வயதுக்கு குறைந்த சிறுவர்களை திருமண பந்தத்தில் இணைக்கும் நிலை அதிகரித்துள்ளது. உப சஹாரா வலயத்தில் குறித்த நிலை மோசமான மட்டத்தில் இருப்பதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. பால்ய வயது

Read Full Article
உலகிலேயே மிக அதிக விலையிலான பாதணி

உலகிலேயே மிக அதிக விலையிலான பாதணி 0

🕔09:56, 27.செப் 2018

ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான டுபாயில் உலகிலேயே மிக அதிக விலையிலான ஒரு ஜோடி பாதணிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. தங்கம் மற்றும் வைரக்கற்களால் தயாரான இவற்றின் பெறுமதி இந்திய ரூபாயில் ரூ.123 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம் உலகிலேயே மிக அதிக விலை உயர்ந்த ‘ஷு’ என்ற பெருமை பெற்றுள்ளது.

Read Full Article

Default