Back to homepage

Tag "World Cup"

உலக கிண்ணத்தை வென்று வரலாற்றை மாற்றியமைத்தது இங்கிலாந்து

உலக கிண்ணத்தை வென்று வரலாற்றை மாற்றியமைத்தது இங்கிலாந்து 0

🕔11:27, 15.ஜூலை 2019

வரலாற்றில் முதன்முறையாக கிரிக்கட் உலக கிண்ணத்தை இங்கிலாந்து அணி நேற்றைய தினம் கைப்பற்றியது. 12வது உலக கிண்ண கிரிக்கட் தொடரின் இறுதிப் போட்டி நேற்றைய தினம் லண்டன் லோட்ஸ் மைதானத்தில் இடம்பெற்றது. நாணய சுழற்சியில் வென்ற நியுசிலாந்து அணி துடுப்பாட்டத்தை தெரிவுசெய்தது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய நியுசிலாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுக்களை

Read Full Article
உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டி

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டி 0

🕔10:25, 11.ஜூலை 2019

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டி இன்று பேர்மிங்ஹேமில் நடைபெறவுள்ளது. இம்முறை உலகக்கிண்ண போட்டிகளை நடத்துகின்ற இங்கிலாந்து அணி அவுஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இதுவரை 7 முறை இறுதிப் போட்டியில் விளையாடியுள்ள நடப்பு ச்சம்பியனான அவுஸ்திரேலியா ஐந்து முறை உலகக்கிண்ணத்தை வென்றுள்ளது. கடந்த 2015ம் ஆண்டு உலகக்கிண்ண போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி ச்சம்பியன் பட்டம் வென்றது.

Read Full Article
பங்களாதேஷ் அணிக்கு315 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்தது பாகிஸ்தான்

பங்களாதேஷ் அணிக்கு315 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்தது பாகிஸ்தான் 0

🕔18:52, 5.ஜூலை 2019

உலக கிண்ண கிரிக்கட் தொடரில் 43வது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகள் பலபரீட்சை நடத்தி வருகின்றன. உலக கிண்ண கிரிக்கட் தொடரில் 43வது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகள் பலபரீட்சை நடத்தி வருகின்றன. வாழ்வா சாவா போட்டியில் களமிறங்கி நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட

Read Full Article
காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேறினார் மார்ஷ்

காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேறினார் மார்ஷ் 0

🕔17:07, 5.ஜூலை 2019

உலக கிண்ண கிரிக்கட் தொடரில் அவுஸ்திரேலியா அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அவ்வணியில் இடது கை துடுப்பாட்டகாரரான ஷான் மார்ஷ் இடம்பிடித்திருந்தார். அவர் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது கம்மின்ஸ் வீசிய பந்தில் அவரது கை காயமடைந்துள்ளது. பின்னர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போது அவரது கையில் முறிவு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதனால் அவர் அணியில்

Read Full Article
உலகக்கிண்ணத்தின் தீர்மானம் மிக்க போட்டியில் இன்று இந்தியாவை எதிர்கொள்கிறது பங்களாதேஷ்

உலகக்கிண்ணத்தின் தீர்மானம் மிக்க போட்டியில் இன்று இந்தியாவை எதிர்கொள்கிறது பங்களாதேஷ் 0

🕔12:48, 2.ஜூலை 2019

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் தீர்மானம் மிக்க போட்டியொன்று இன்று பேர்மிங்ஹேமில் நடைபெறவுள்ளது. இந்திய மற்றும் பங்களாதேஷ் அணிகள் போட்டியில் மோதவுள்ளன. இன்றைய போட்டியில் வெற்றிபெற்றால் இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு தகுதிபெறும். தோல்வியடையும் பட்சத்தில் இலங்கை அணிக்கெதிரான போட்டியில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்திற்கு இந்தியா உள்ளாகும். இன்னும் இரண்டு போட்டிகள் எஞ்சியிருக்கும் நிலையில் இரண்டிலும் அதிக

Read Full Article
39வது லீக்கில் மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தியது இலங்கை

39வது லீக்கில் மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தியது இலங்கை 0

🕔11:07, 2.ஜூலை 2019

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான உலக கிண்ண தொடரின் 39-வது லீக் போட்டி செஸ்டர்-லி-ஸ்ட்ரீட்டில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. அதன்படி இலங்கை அணியின் கருணாரட்ன மற்றும், குஷால் பெரேரா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். கருணாரட்ன

Read Full Article
உலக கிண்ண கிரிக்கட் தொடர் :  தென்னாபிரிக்க – நியூசிலாந்து அணிகள்  இன்று மோதல்

உலக கிண்ண கிரிக்கட் தொடர் : தென்னாபிரிக்க – நியூசிலாந்து அணிகள் இன்று மோதல் 0

🕔12:41, 19.ஜூன் 2019

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் 25வது லீக் போட்டி இன்று பேர்மிங்ஹேமில் நடைபெறவுள்ளது. போட்டியில் நியூசிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடியுள்ள நியூசிலாந்து அணி மூன்றில் வெற்றிபெற்றுள்ளதோடு ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டது. அதற்கமைய 7 புள்ளிகளோடு புள்ளிப்பட்டியலில் மூன்றாம் இடத்திலுள்ளது. தென்னாபிரிக்க அணி இதுவரை ஐந்து போட்டிகளில்

Read Full Article
இந்திய மற்றும் நியுசிலாந்து அணிகள் இன்று மோதவுள்ளன

இந்திய மற்றும் நியுசிலாந்து அணிகள் இன்று மோதவுள்ளன 0

🕔11:25, 13.ஜூன் 2019

உலக கிண்ண கிரிக்கட் தொடரின் நேற்று இடம்பெற்ற 17 வது லீக் போட்டியில் அவுஸ்திரேலியா அணி 41 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. பாகிஸ்தான் அணிக்கு எதிராக டவுண்டனில் போட்டி இடம்பெற்றது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 49 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களை இழந்து

Read Full Article
இலங்கை – பங்களாதேஷ் அணிகள் இன்று மோதவுள்ளன.

இலங்கை – பங்களாதேஷ் அணிகள் இன்று மோதவுள்ளன. 0

🕔12:46, 11.ஜூன் 2019

உலகக்கிண்ண தொடரின் 16வது லீக் போட்டி இன்றையதினம் இடம்பெறவுள்ளது. இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் பிறிஸ்டலில் இலங்கை நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு போட்டி ஆரம்பமாகும். திமுத் கருணாரத்ன தலைமையில் இலங்கை அணியும், மஷ்ரபி மோர்தஷா தலைமையில் பங்களாதேஷ் அணியும் களமிறங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read Full Article
உலக கிண்ண தொடரின் 11வது போட்டிக்கு மழையினால் பாதிப்பு

உலக கிண்ண தொடரின் 11வது போட்டிக்கு மழையினால் பாதிப்பு 0

🕔15:08, 7.ஜூன் 2019

உலக கிண்ண தொடரின் 11வது போட்டிக்கு மழையினால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் ப்ரிஸ்டலில் பிற்பகல் 03.00 மணிக்கு போட்டி ஆரம்பமாக இருந்தது. எனினும் மழை குறுக்கிட்டமையால் போட்டிக்கு தடையேற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read Full Article

Default