Back to homepage

Tag "World Bank"

உலக வங்கி இலங்கைக்கு 15 கோடி அமெரிக்க டொலர் நிதி உதவி

உலக வங்கி இலங்கைக்கு 15 கோடி அமெரிக்க டொலர் நிதி உதவி 0

🕔14:38, 12.ஏப் 2019

இலங்கைக்கு 15 கோடி அமெரிக்க டொலர் உதவி வழங்கக்கூடிய இரு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. உலக வங்கியுடன் வொசிங்கடன் நகரில் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. சிறிய ரக விவசாயம் , இயற்கை அனரத்தத்திற்கு முகம்கொடுக்க கூடிய விவசாய முன்னேற்றம் போன்றவற்றிற்காக நிதி செலவிடப்படும். அரச தனியார் துறையின் பங்களிப்புடன் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்யவும் நிதி செலவிடப்படுமென நிதி

Read Full Article
4 இலட்சத்து 70 ஆயிரம் விவசாயிகளை வலுவூட்ட உலக வங்கி நிதியொதுக்கீடு

4 இலட்சத்து 70 ஆயிரம் விவசாயிகளை வலுவூட்ட உலக வங்கி நிதியொதுக்கீடு 0

🕔19:09, 12.மார்ச் 2019

சிறிய அளவிலான 4 இலட்சத்து 70 ஆயிரம் விவசாயிகளை வலுவூட்டி விவசாய துறையின் வளர்ச்சிக்காக 125 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க உலக வங்கி முன்வந்துள்ளது. இலங்கை வெள்ளம் மற்றும் மண்சரிவு உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்களுக்குள்ளாகும் ஒரு நாடு என உலக வங்கி அறிவித்துள்ளது. இந்நிலையில் இலங்கை விவசாய துறையின் வளர்ச்சிக்கு மக்கள் தொகையில் 27

Read Full Article
உலக வங்கியின் உப தலைவர் இலங்கை வருகை

உலக வங்கியின் உப தலைவர் இலங்கை வருகை 0

🕔09:34, 14.பிப் 2019

தெற்காசியப் பிராந்தியத்திற்கான உலக வங்கியின் உப தலைவர் ஹார்ட்விக் ஸ்காபர் முதலாவது தடவையாக இலங்கைக்கு வருகை தந்துள்ளார். நேற்று கொழும்புக்கு வருகை தந்த அவர் இலங்கையின் அபிவிருத்தி மற்றும் சீர்திருத்தங்களுக்கு எவ்வாறு உதவி வழங்க முடியும் என்பது குறித்து கவனம் செலுத்தவுள்ளதோடு ஜனாதிபதி, பிரதமர், நிதி அமைச்சர், மத்திய வங்கியின் ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமி உட்பட

Read Full Article
இலங்கையின் சுகாதார சேவைகளின் தரத்தை மேம்படுத்த உலக வங்கி நிதியுதவி

இலங்கையின் சுகாதார சேவைகளின் தரத்தை மேம்படுத்த உலக வங்கி நிதியுதவி 0

🕔10:54, 25.ஜன 2019

இலங்கையின் அடிப்படை சுகாதாரம் மற்றும் சுகாதார சேவைகளின் தரத்தை மேம்படுத்த உலக வங்கி நிதியுதவி வழங்க முன்வந்துள்ளது. 200 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கப்படுமென உலக வங்கி அறிவித்துள்ளது. நிதியுதவியை பெற்றுக்கொள்வதற்காக ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இதற்கமைய இலங்கையின் அடிப்படை சுகாதார வசதிகளை மேம்படுத்தல், தொற்றா நோய்களை இனங்காணுதல், மக்கள் தொகையில் கவனம் செலுத்துதல் உட்பட பல

Read Full Article
உலக வங்கியின் அடுத்த தலைவருக்கான பரிந்துரையில் ட்ரம்பின் மகள்

உலக வங்கியின் அடுத்த தலைவருக்கான பரிந்துரையில் ட்ரம்பின் மகள் 0

🕔14:28, 14.ஜன 2019

உலக வங்கியின் அடுத்த தலைவருக்கான பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கென உலகின் முன்னணி பெண்கள் இருவரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மகளான இவன்கா ட்ரம்ப் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் அமெரிக்காவுக்கான முன்னாள் தூதுவர் நிக்கி ஹெலி ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. உலக வங்கியின் தற்போதைய தலைவர் ஜிம்

Read Full Article
நாட்டின் மொத்த தேசிய உற்பத்தி இவ்வருடம் நூற்றுக்கு 4.1 வீதத்தால் அதிகரிக்கும் : உலக வங்கி

நாட்டின் மொத்த தேசிய உற்பத்தி இவ்வருடம் நூற்றுக்கு 4.1 வீதத்தால் அதிகரிக்கும் : உலக வங்கி 0

🕔13:49, 12.ஜன 2019

நாட்டின் மொத்த தேசிய உற்பத்தி இவ்வருடம் நூற்றுக்கு 4.1 வீதத்தால் அதிகரிக்குமென உலக வங்கி தெரிவித்துள்ளது. அடிப்படை வசதிகளை கேந்திரமாக கொண்ட முதலீடு மற்றும் தேசிய கேள்வி அதிகரிகத்துள்ளமை இதற்கு காரணமென உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. உலக பொருளாதாரம் தொடர்பில் முன்னேற்றம் தொடர்பில் உலக வங்கி தயாரித்துள்ள புதிய அறிக்கையிலேயே குறித்த விடயம் உள்ளடக்கப்பட்டுள்ளது.

Read Full Article
உலக வங்கி சர்வதேச நாடுகளுக்கு எச்சரிக்கை

உலக வங்கி சர்வதேச நாடுகளுக்கு எச்சரிக்கை 0

🕔16:38, 14.அக் 2018

வர்த்தகப்போரின் விளைவுகளை எதிர்கொள்ள தயாராக இருக்குமாறு உலக வங்கி சர்வதேச நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. உலக வங்கி மற்றும் பன்னாட்டு நிதியம் என்பவற்றுக்கிடையிலான வருடாந்த உச்சி மாநாடு இந்தோனேசியாவில் இடம்பெற்றது. இம்மாநாட்டின் போது வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே குறித்த எச்சரிகையை உலக வங்கி விடுத்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. தற்போது நாடுகளுக்கிடையில் வர்த்தகப்போர் மற்றும் பொருளாதார பிரச்சினைகள்

Read Full Article
அதிவேக நெடுஞ்சாலை தொழில்நுட்ப நடவடிக்கைகளை மேம்படுத்த உலக வங்கி உதவி

அதிவேக நெடுஞ்சாலை தொழில்நுட்ப நடவடிக்கைகளை மேம்படுத்த உலக வங்கி உதவி 0

🕔12:32, 2.அக் 2018

அதிவேக நெடுஞ்சாலைகளில் தொழில்நுட்ப நடவடிக்கைகளை மேம்படுத்த உலக வங்கி உதவிகளை வழங்க முன்வந்துள்ளது. 5 இலட்சம் அமெரிக்க டொலர்கள் உதவித்தொகையாக கிடைக்கப்பெறவுள்ளன. களனி பாலம், காலி முகத்திடல் உள்ளிட்ட ஏனைய அபிவிருத்தி பணிகளுக்கென ஆசிய அபிவிருத்தி வங்கி 300 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கவுள்ளது.

Read Full Article
உலக வங்கியின் நிதியுதவி

உலக வங்கியின் நிதியுதவி 0

🕔17:53, 1.அக் 2018

அதிவேக நெடுஞ்சாலைகளில் தொழில்நுட்ப நடவடிக்கைகளை மேம்படுத்த ஐந்து இலட்சம் அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட இருக்கின்றன. உலக வங்கி இந்த உதவியை வழங்க முன்வந்துள்ளது.   இதற்கு மேலதிகமாக களனிப் பாலம், காலிமுகத்திடல் உட்பட ஏனைய வீதி அபிவிருத்திப் பணிகளுக்கென 300 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்க உள்ளது.

Read Full Article
பொருளாதார அபிவிருத்தி : இலங்கை முன்னுரிமை அளிக்க வேண்டிய விடயங்கள்

பொருளாதார அபிவிருத்தி : இலங்கை முன்னுரிமை அளிக்க வேண்டிய விடயங்கள் 0

🕔12:07, 29.ஜூன் 2018

கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பொருளாதார அபிவிருத்தியில் இலங்கை முன்னுரிமை அளிக்க வேண்டிய விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. இதில் பொருளாதார அபிவிருத்தியில் இலங்கை முன்னுரிமை அளிக்க வேண்டிய விடயங்களை உலக வங்கி பட்டியலிட்டுள்ளது. இந்த விடயங்களில் ஏற்றுமதியை அதிகரித்தல், முதலீட்டை கூட்டுதல், ஆட்சி நிர்வாகத்தை விருத்தி செய்தல், கடன் அபாயங்களை சமாளித்தல் போன்றவை முன்னுரிமை

Read Full Article

Default