Back to homepage

Tag "Wish"

ஜனாதிபதியின் ஈதுல் பித்ர் பெருநாள் வாழ்த்துச் செய்தி

ஜனாதிபதியின் ஈதுல் பித்ர் பெருநாள் வாழ்த்துச் செய்தி 0

🕔10:16, 24.மே 2020

உலகெங்கிலும் வாழும் இஸ்லாமியர்களுடன் இணைந்து ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை கொண்டாடும் எமது நாட்டின் இஸ்லாமியர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள் ஒரு மாத காலம் நோன்பிருந்து புதிய பிறை பார்த்து கொண்டாடும் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் இஸ்லாமிய சமய நாட்காட்டியில் ஒரு முக்கிய பண்டிகையாகும். இஸ்லாத்தின் ஐம்பெரும் தூண்களில் ஒன்றான

Read Full Article
பிரதமரின் மகா சிவராத்திரி வாழ்த்துச் செய்தி

பிரதமரின் மகா சிவராத்திரி வாழ்த்துச் செய்தி 0

🕔14:16, 21.பிப் 2020

இலங்கை மக்கள் இனமத பேதங்களை மறந்து ஒருவருக்கொருவர் நல்லிணக்கத்துடள் கௌரவமாகவும் நம்பிக்கையுடனும் செயல்படுவது அவசியம் என பிரதமர் மகிந்த ராஜபக்ஷ மகா சிவராத்திரி தினத்தையொட்டி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு தெரிவித்ள்ளார். உலகெங்கும் வாழும் சைவ சமய மக்கள் சிவபெருமானுக்கு விரதமிருந்து சமய வழிபாடுகளில் ஈடுபடும் இன்றைய மகா சிவராத்திரி தினத்திற்காக எனது இதயபூர்வமான வாழ்த்துக்களை

Read Full Article
ஜனாதிபதியின் மஹா சிவராத்திரி வாழ்த்துச் செய்தி

ஜனாதிபதியின் மஹா சிவராத்திரி வாழ்த்துச் செய்தி 0

🕔11:11, 21.பிப் 2020

மகா சிவராத்திரியை முன்னிட்டு ஜனாதிபதி வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் ஜனாதிபதி தெரிவித்துள்ளதாவது, இந்து சமய பக்தர்கள் விரதமிருந்து அனுஷ்டிக்கும் மஹா சிவராத்திரி தின விரத நிகழ்வில் இலங்கை வாழ் இந்து மக்களுடன் தானும் மகிழ்ச்சியுடன் இணைந்து கொள்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ள மஹா சிவராத்திரி தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Read Full Article
பிரதமரின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

பிரதமரின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி 0

🕔13:23, 14.ஏப் 2019

புதுவருட சம்பிரதாயங்களின் உண்மையான அர்த்தங்களை புரிந்துகொண்டு வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் அனுபவிப்பதற்கான அபிலாசையுடன் அவற்றை பின்பற்றுவது முக்கியமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். புத்தாண்டை முன்னிட்டு பிரதமர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இன, மத பேதங்களை மறந்து இலங்கையர்கள் அனைவரும் சமூகத்தை புதிய வழியில் பயணிக்கச் செய்வதற்கான கிடைக்கும் சந்தர்ப்பமாக புதுவருடத்தை கொண்டாட வேண்டுமென

Read Full Article
71வது தேசிய  தினத்திற்கு உலக தலைவர்கள் வாழ்த்து

71வது தேசிய  தினத்திற்கு உலக தலைவர்கள் வாழ்த்து 0

🕔14:55, 4.பிப் 2019

இலங்கையின் 71வது தேசிய  தினத்திற்கு பிரித்தானியாவின் இரண்டாம் எலிசபெத் மகாராணி உள்ளிட்ட உலக தலைவர்கள் பலர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். சுதந்திர தின கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து இலங்கையர்களுக்கும் அதிஷ்டம், மகிழ்ச்சி, சௌபாக்கியம் கிடைக்க வேண்டுமென பிரார்த்திப்பதாக இரண்டாம் எலிசபெத் மகாராணி தனது வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிவர் புட்டினும்

Read Full Article
பிரதமரின் கிறிஸ்மஸ் வாழ்த்துச்செய்தி

பிரதமரின் கிறிஸ்மஸ் வாழ்த்துச்செய்தி 0

🕔12:20, 25.டிசம்பர் 2018 Read Full Article
ஜனாதிபதியின் கிறிஸ்மஸ் வாழ்த்துச்செய்தி

ஜனாதிபதியின் கிறிஸ்மஸ் வாழ்த்துச்செய்தி 0

🕔12:17, 25.டிசம்பர் 2018 Read Full Article
தமிழ் மொழியில் முதலிடம் பெற்ற மாணவனுக்கு ஆளுநர் பாராட்டு

தமிழ் மொழியில் முதலிடம் பெற்ற மாணவனுக்கு ஆளுநர் பாராட்டு 0

🕔12:44, 29.நவ் 2018

அகில இலங்கை ரீதியில் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் முதலாம் இடத்தினை பெற்றுக்கொண்ட மாணவன் செல்வன் மகேந்திரன் திகலொழிபவனை வடமாகாண ஆளுநர் றெஜினொல்ட் குரே அழைத்து பாராட்டி பரிசில் வழங்கினார். இந்த நிகழ்வு நேற்று ஆளுநரின் அலுவலகத்தில் இடம்பெற்றது. யாழ் இந்து ஆரம்ப பாடசாலை மாணவனான செல்வன் ம.திகலொழிபவன் தமிழ் மொழியில் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில்

Read Full Article
நபி பெருமானார் மலர்ந்த தினத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் வாழ்த்துச்செய்தி

நபி பெருமானார் மலர்ந்த தினத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் வாழ்த்துச்செய்தி 0

🕔14:31, 20.நவ் 2018

நபி பெருமானாரின் பிறந்த தினமான இன்று மீலாதுன் நபி தினத்தையொட்டி ஜனாதிபதி மற்றும் பிரதமர் தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அனைத்து உயிரினங்கள் மீதும் அன்பு செலுத்த வேண்டுமென்ற நபியவர்களின் தத்துவம் அனைத்து மக்களின் அன்றாட வாழ்க்கை நடைமுறைக்கு வழிகாட்டுவதாக அமையவேண்டுமென இன்றைய தினத்தில் உளப்பூர்வமாக பிரார்த்திக்கின்றேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள வாழ்த்து செய்தியில்

Read Full Article
ஜனாதிபதி மற்றும் பிரதமரின் தீபாவளி வாழ்த்துச்செய்தி

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் தீபாவளி வாழ்த்துச்செய்தி 0

🕔12:12, 6.நவ் 2018

பொறுமை, அடக்கம், அறிவு, ஆன்மீகம் ஆகிய நற்பண்புகள் மனித மனங்களில் குடிகொள்ளவேண்டுமாயின், அஞ்ஞானம் எனும் இருள் அகலவேண்டுமென ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்திலேயெ அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஒளி தரும் தீபங்களால், தீமை எனும் இருள் அகன்று நன்மை எனும் ஒளி எழுவதை போல், அனைவரது வாழ்விலும் ஒளி

Read Full Article

Default