Back to homepage

Tag "Wildfires"

தீயினால் 6 ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசம்

தீயினால் 6 ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசம் 0

🕔12:49, 16.ஜூலை 2019

மொரகஹகந்த நீர்த்தேக்கத்திற்கு கிழக்காகவுள்ள வனப்பகுதியில் பரவிய தீயினால் 6 ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசமாகியுள்ளது. பிரதான வீதியிலிருந்து நீர்த்தேக்கம் வரை தீ பரவியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். மகாவலி அதிகார சபையினால் முன்னெடுக்கப்பட்ட பயிர்ச்செய்கைகளும் இதனால் சேதமடைந்துள்ளன.

Read Full Article
கிறீஸ் நாட்டில் காட்டுத்தீயில் சிக்குண்டு 74 பேர் பலி

கிறீஸ் நாட்டில் காட்டுத்தீயில் சிக்குண்டு 74 பேர் பலி 0

🕔12:05, 25.ஜூலை 2018

கிறீஸ் நாட்டில் காட்டுத்தீயில் சிக்குண்டு 74 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். எதேன்ஸ் நகரின் அருகிலுள்ள அட்டிகா பிராந்தியத்தில் நேற்று முன்தினம் தீவிபத்து ஏற்பட்டது. வேகமாக தீ பரவியதால் குறித்த பகுதி முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள், 200க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயில் கருகியுள்ளதாக கிறீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read Full Article
கிறீஸில் காட்டுத்தீ இதுவரையில் 50 பேர் பலி

கிறீஸில் காட்டுத்தீ இதுவரையில் 50 பேர் பலி 0

🕔12:13, 24.ஜூலை 2018

கிறீஸில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்குண்டு 50 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகளவானோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தலைநகர் எதேன்ஸின் மேற்கு கடற்கரை பகுதியிலுள்ள வனப்பகுதியிலேயே காட்டுத்தீ பரவியுள்ளது. குறித்த பகுதியிலுள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். எனினும் நூற்றுக்கணக்கான வீடுகள் மற்றும் 200க்கும் மேற்பட்ட வீடுகள் தீயில் கருகி சேதமாகியுள்ளன. திடீர் தீ விபத்தால்

Read Full Article

Default