Back to homepage

Tag "West Indies vs Srilanka"

இலங்கை முதல் இன்னிங்சில் 99 ஓட்டங்களுக்கு 5 விக்கட்டுக்கள்.

இலங்கை முதல் இன்னிங்சில் 99 ஓட்டங்களுக்கு 5 விக்கட்டுக்கள். 0

🕔12:11, 25.ஜூன் 2018

இலங்கை மற்றும் மேற்கிந்திய அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரின் 3ஆவது டெஸ்ட் போட்டி பிரிஜ்டவுனில் நடைபெற்று வருகின்றது.நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்தியா தனது முதலாவது இன்னிங்சில் சகல விக்கட்டுக்களையுமிழந்த 204 ஓட்டங்களை பெற்றுள்ளது.ஜேசன் ஹோல்டர் 74 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றார்.தனது முதலாவது இன்னிங்சில் ஆடி வரும் இலங்கையணி 5 விக்கட்டுக்களை இழந்து 99 ஓட்டங்களை பெற்றுள்ளது.இன்று போட்டியின்

Read Full Article
மேற்கிந்தியா முதல் இன்னிங்சில் 5 விக்கட் இழப்பிற்கு 132 ஓட்டங்கள்.

மேற்கிந்தியா முதல் இன்னிங்சில் 5 விக்கட் இழப்பிற்கு 132 ஓட்டங்கள். 0

🕔09:28, 24.ஜூன் 2018

நடைபெற்று வரும் இலங்கை மற்றும் மேற்கிந்திய அணிகளுக்கிடையிலான 3ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி நேற்று ஆரம்பமாகியது.நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய அணி தனது முதலாவது இன்னிங்சில் 5 விக்கட்டுக்களை இழந்து 132 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை மழை குறுக்கிட்டதான் காரணமாக நேற்றைய நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்தது.துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக டவ்ரிச் ஆட்டமிழக்காமல் 60 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.பந்துவீச்சில்

Read Full Article
மேற்கிந்தியா எதிர் இலங்கை-3ஆவது டெஸ்ட் இன்று ஆரம்பம்.

மேற்கிந்தியா எதிர் இலங்கை-3ஆவது டெஸ்ட் இன்று ஆரம்பம். 0

🕔10:31, 23.ஜூன் 2018

இலங்கை மற்றும் மேற்கிந்திய அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரின் 3ஆவதும் இறுதியுமான இலங்கை அணிக்கு தீர்க்கமானதுமான போட்டி இன்று கிங்ஸ்டன் ஓவல் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.இன்றைய போட்டியில் பந்தை சேதப்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட் தினேஷ் சந்திமால் விளையாடாத நிலையில் இன்றை போட்டியில் இலங்கை அணியை ரங்கன ஹேரத் வழிநடாத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில் இன்று ஆரம்பமாகும் போட்டியில் இலங்கை அணி வெற்றி

Read Full Article
மேற்கிந்திய எதிர் இலங்கை-2ஆவது டெஸ்ட் இன்று

மேற்கிந்திய எதிர் இலங்கை-2ஆவது டெஸ்ட் இன்று 0

🕔12:13, 14.ஜூன் 2018

மேற்கிந்திய அணிக்கும் இலங்கையணிக்குமிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2ஆவது போட்டி இன்று சென் லூசியாவில் ஆரம்பமாகவுள்ளது.இலங்கை நேரப்படி இன்று இரவு 7.30க்கு போட்டி ஆரம்பமாகவுள்ளது.இரு அணிகளுக்குமிடையில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய வெற்றி பெற்று 1-0 எனும் அடிப்படையில் முன்னணி வகிக்கின்றது. இன்று ஆரம்பமாகும் போட்டியில் இலங்கை அணி சிறப்பாக விளையாடும்

Read Full Article
226 ஓட்டங்களினால் முதலாவது டெஸ்டை தனதாக்கியது மேற்கிந்தியா

226 ஓட்டங்களினால் முதலாவது டெஸ்டை தனதாக்கியது மேற்கிந்தியா 0

🕔09:40, 11.ஜூன் 2018

இலங்கை மற்றும் மேற்கிந்திய அணிகளுக்கிடையில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய அணி 226 ஓட்டங்களினால் வெற்றியீட்டியுள்ளது.கடந்த 6ஆம் திகதி குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் போட்டிய ஆரம்பமானது.நாணய சுழற்சியில் வெற்றி கொண்ட மேற்கிந்தியா துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.தனது முதலாவது இன்னிங்சில் 8 விக்கட்டுக்களை இழந்து 414 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை ஆட்டத்தை இடைநிறுத்தியது.பின்னர் முதலாவது இன்னிங்சில்

Read Full Article
இலங்கைக்கு 453 ஓட்டங்கள் இலக்கு

இலங்கைக்கு 453 ஓட்டங்கள் இலக்கு 0

🕔19:22, 10.ஜூன் 2018

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது.நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய அணி தனது முதலாவது இன்னிங்சில் 8 விக்கட்டுக்களை இழந்து 414 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.டவ்ரிச் ஆட்டமிழக்காமல் 125 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.இலங்கையணி தனது முதலாவது இன்னிங்சில் சகல விக்கட்டுக்களையும் இழந்து

Read Full Article

Default