Back to homepage

Tag "Weather"

ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி

ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி 0

🕔11:54, 17.ஜூன் 2020

சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. நாடு முழுவதும் குறிப்பாக மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர்

Read Full Article
இன்றைய வானிலை

இன்றைய வானிலை 0

🕔08:13, 16.ஜூன் 2020

மேல், வடமேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. ஊவா மாகாணத்தில் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் பிற்பகல் ற மணியின் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Read Full Article
இன்றும் நாட்டின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றும் நாட்டின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் 0

🕔09:42, 15.ஜூன் 2020

இன்றும் நாட்டின் பெரும்பாலான இடங்களில் குறிப்பாக மேல், வடமேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. நாடு முழுவதும்

Read Full Article
மழையுடன் கூடிய வானிலை

மழையுடன் கூடிய வானிலை 0

🕔10:57, 14.ஜூன் 2020

மழையுடன் கூடிய வானிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஒருசில பகுதிகளில் 50 மில்லி மீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகலாமென எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது. வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கும் சாத்தியம் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் நாட்டின் சூழவுள்ள கடற்பிராந்தியங்களிலும் காற்றின்

Read Full Article
இன்றைய வானிலை

இன்றைய வானிலை 0

🕔09:43, 12.ஜூன் 2020

மேல், வடமேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. நாடு முழுவதும் குறிப்பாக மத்திய மலைநாட்டின் மேற்கு

Read Full Article
சீனாவில் சீரற்ற வானிலை : 20 பேர் பலி

சீனாவில் சீரற்ற வானிலை : 20 பேர் பலி 0

🕔13:16, 11.ஜூன் 2020

சீனாவில் சீரற்ற வானிலை காரணமாக பெய்து வரும் கன மழையை அடுத்து ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி 20 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவின் தென் மற்றும் மத்திய பகுதியிலேயே கன மழை பெய்து வருகின்றது. ஆறுகள் மற்றும் நீர்தேக்கங்கள் நிரம்பி வடிகின்றமையினால் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. ஆயிரம் கனக்கான வீடுகள் சேதமடைந்துள்ளதோடு 2 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Read Full Article
இடியுடன் கூடிய மழை

இடியுடன் கூடிய மழை 0

🕔10:28, 9.ஜூன் 2020

மேல், வடமேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

Read Full Article
அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் மழை..

அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் மழை.. 0

🕔09:30, 8.ஜூன் 2020

நாட்டில் தென்மேற்கு பருவப் பெயர்ச்சி மழை நிலைமை உருவாகியுள்ளதுடன் நாட்டின் தென்மேற்கு பகுதியில் தற்போது காணப்படும் மழை நிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், வடமேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள

Read Full Article
வானிலை அறிக்கை

வானிலை அறிக்கை 0

🕔10:45, 4.ஜூன் 2020

இன்றைய தினமும் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில்

Read Full Article
மழை பெய்யக் கூடிய சாத்தியம்

மழை பெய்யக் கூடிய சாத்தியம் 0

🕔11:06, 3.ஜூன் 2020

நாட்டில் தென்மேற்கு பருவப் பெயர்ச்சி மழை நிலைமை படிப்படியாக உருவாகி வருகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்

Read Full Article

Default