Back to homepage

Tag "Weather"

குயின்ஷ்லாந்து மாநிலத்தில் அடை மழை : 20 ஆயிரம் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கினகுயின்ஷ்லாந்து மாநிலத்தில் அடை மழை : 20 ஆயிரம் வீடுகள் வெள்ளத்தில்

குயின்ஷ்லாந்து மாநிலத்தில் அடை மழை : 20 ஆயிரம் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கினகுயின்ஷ்லாந்து மாநிலத்தில் அடை மழை : 20 ஆயிரம் வீடுகள் வெள்ளத்தில் 0

🕔13:38, 4.பிப் 2019

அவுஸ்திரேலியாவின் குயின்ஷ்லாந்து மாநிலத்தில் கடந்த 7 நாட்களாக பெய்த அடை மழை காரணமாக 20 ஆயிரம் வீடுகள் வெள்ளத்தின் மூழ்கியுள்ளன. இதனால் ஆயிரத்து 100 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். ஏராளமான பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புபடையினர் மீட்புபணியில் ஈடுபட்டுள்ளனர்.

Read Full Article
அமெரிக்காவில் சீரற்ற வானிலை : இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிப்பு

அமெரிக்காவில் சீரற்ற வானிலை : இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிப்பு 0

🕔12:22, 31.ஜன 2019

அமெரிக்காவில் சீரற்ற வானிலை காரணமாக மக்களில் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. கடும் குளிரினால் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. வீதி போக்குவரத்துக்கள் முற்றாக தடைப்பட்டுள்ளதால், மக்களின் அன்றாட தேவைகளை பூர்த்திசெய்துகொள்வதில் சிக்கல் நிலை தோன்றியுள்ளது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியிருப்பதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை சீரற்ற வானிலை காரணமாக

Read Full Article
கடற்பகுதிகளில் கடும் காற்று வீசும் சாத்தியம் : வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை.

கடற்பகுதிகளில் கடும் காற்று வீசும் சாத்தியம் : வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை. 0

🕔13:13, 30.ஜன 2019

கடற்பகுதிகளில் காற்றானது மணிக்கு 70 கிலோ மீற்றர் வேகத்தில் வீசக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கிறது. மன்னார் முதல் புத்தளம் மற்றும் கொழும்பு ஊடாக, பலப்பிட்டி வரையும், மாத்தறையிலிருந்து, ஹம்பாந்தோட்டை ஊடாக, பொத்துவில் வரையும் இவ்வாறு காற்று அதிகரித்து வீசும். இதனால் மீனவர்கள் மற்றும் கடற்படையினர் அவதானமாக இருக்கவேண்டுமென வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பான

Read Full Article
இன்று இரவு முதல் கடற்பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிக்கும் சாத்தியம்

இன்று இரவு முதல் கடற்பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிக்கும் சாத்தியம் 0

🕔12:47, 29.ஜன 2019

கடற்பகுதிகளில் இன்று இரவு முதல் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. காங்கேசன்துறையிலிருந்து மன்னார், புத்தளம் ஊடாக கொழும்பு வரையும், ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையிலும் கடற்பகுதியில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் மணிக்கு சுமார் 50 முதல் 55 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கிறது. அதேபோல்

Read Full Article
குளிருடன் கூடிய காலநிலை

குளிருடன் கூடிய காலநிலை 0

🕔12:02, 22.ஜன 2019

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இரவு மற்றும் காலை வேளைகளில் குளிருடன் கூடிய காலநிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கிறது.  நாட்டை சூழவுள்ள கடற்பரப்பிலும் ஓரளவு வறட்சியான காலநிலை காணப்படுமென திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Read Full Article
நாட்டின் பல பகுதிகளில் அடைமழை

நாட்டின் பல பகுதிகளில் அடைமழை 0

🕔13:26, 13.ஜன 2019

நாட்டின் பல பகுதிகளில் அடைமழை மற்றும் பலத்த காற்றுடன் கூடிய வானிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. பொத்துவில் பகுதியிலிருந்து மட்டக்களப்பு வரையான கடற்பகுதியில் குறித்த வானிலை நிலவுமென திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Read Full Article
கடல் நீரின் வெப்பநிலை வேகமாக அதிகரிப்பதாக புதிய ஆய்வொன்றில் தகவல்

கடல் நீரின் வெப்பநிலை வேகமாக அதிகரிப்பதாக புதிய ஆய்வொன்றில் தகவல் 0

🕔08:22, 13.ஜன 2019

கடல் நீரின் வெப்பநிலை வேகமாக அதிகரிப்பதாக புதிய ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. சீன தேசிய ஆய்வு நிறுவனம் உள்ளிட்ட பல குழுக்கள் இணைந்து ஆய்வை முன்னெடுத்துள்ளது. புவி வெப்பமடைவதன் காரணமாக கடல் நீரின் உஷ்ணம் அதிகரிக்கிறது. இதனால் கடல் வாழ் உயிரினங்கள் மற்றும் கடற்தாவரங்களுக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக சீன தேசிய ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. படிம

Read Full Article
ஐரோப்பிய நாடுகளில் பனிக்காலம் ஆரம்பம்

ஐரோப்பிய நாடுகளில் பனிக்காலம் ஆரம்பம் 0

🕔16:18, 11.ஜன 2019

ஐரோப்பிய நாடுகளில் பனிக்காலம் ஆரம்பமாகியுள்ளது. இதனால் ஜேர்மன், அவுஸ்திரேலியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் ரயில் உட்பட போக்குவரத்து நடவடிக்கைகள் தடைப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஜேர்மனின் சில பகுதிகளில் போக்குவரத்து சேவை முற்றாக தடைப்பட்டுள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் அதிக பனிப்படலம் தோன்றியுள்ளன. மத்திய அவுஸ்திரேலியாவில் பனிமலை சரிந்து விழும் அபாயம் காணப்படுவதாக சர்வதேச

Read Full Article
பனிப்பொழிவால் ஐரோப்பாவில் அதிக பாதிப்பு

பனிப்பொழிவால் ஐரோப்பாவில் அதிக பாதிப்பு 0

🕔15:43, 8.ஜன 2019

அதிக பனிப்பொழிவால் ஐரோப்பாவில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஜேர்மன், ஒஸ்ரியா மற்றும் இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் மக்கள் நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதிக குளிரால் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை எல்ப்ஸ் மலையில் ஏற முயற்சித்த இருவர் உயிரிழந்துள்ள நிலையில் காணாமல்போயுள்ள மேலும் பலரை தேடும் பணிகளில் விசேட குழுவினர்

Read Full Article
நுவரெலியாவி பனிப்பொழிவு

நுவரெலியாவி பனிப்பொழிவு 0

🕔12:34, 6.ஜன 2019

இன்று அதிகாலை நுவரெலியாவில் 6 பாகை செல்சியஸ் வெப்பநிலை காணப்பட்டது. நுவரெலியாவல் தற்போது காணப்படும் கடும் குளிர் காலநிலையை அடுத்து, பனிப்பொழிவு அதிகரித்துள்ளதுடன் பல இடங்கள் பனிப்பொழிவு நிறைந்து காணப்படுகின்றன. இதன் காரணமாக, அங்கு மலர்ந்துள்ள மலர்கள் உள்ளிட்டவற்றைக் காண்பதற்காக சுற்றுலாப் பயணிகள் பெருமளவு நுவரெலியாவுக்கு விஜயம் செய்துள்ளார்.

Read Full Article

Default