Back to homepage

Tag "Weather"

நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 27 பேர் பலி

நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 27 பேர் பலி 0

🕔12:43, 1.ஏப் 2019

நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 27 பேர் உயிரிழந்துள்ளனர். 400 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். நேபாளத்தில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்து வருவதாக நேபாள தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது அனர்த்தம் ஏற்பட்ட பகுதியில் இராணுவத்தினர், பொலிசார் மற்றும் மீட்புபடையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுவருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் அனர்த்தம் தொடர்பில் நேபாளா

Read Full Article
நிலவும் வரட்சியான காலநிலையால் 56 ஆயிரம் மக்கள் பாதிப்பில்

நிலவும் வரட்சியான காலநிலையால் 56 ஆயிரம் மக்கள் பாதிப்பில் 0

🕔17:59, 31.மார்ச் 2019

நிலவும் வரட்சியான காலநிலையால் 56 ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம், வவுனியா, புத்தளம், கேகாலை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களிலுள்ள மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார். இதனையடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கு பிரதேச செயலாளர் பிரிவுகள்

Read Full Article
ஈரானில் சீரற்ற வானிலை காரணமாக 19 பேர் உயிரிழப்பு

ஈரானில் சீரற்ற வானிலை காரணமாக 19 பேர் உயிரிழப்பு 0

🕔13:21, 26.மார்ச் 2019

ஈரானின் நிலவும் சீரற்ற காலநிலையினால் பாரிய வெள்ள நிலை ஏற்பட்டுள்ளது. இதில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பாதிக்கப்பட்ட பெருமளவான மக்கள் சொந்த இடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஈரான் அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் வெள்ளப்பெருக்கையடுத்து

Read Full Article
அமெரிக்காவில் சீரற்ற வானிலையினால் வெள்ள நிலை

அமெரிக்காவில் சீரற்ற வானிலையினால் வெள்ள நிலை 0

🕔07:00, 20.மார்ச் 2019

அமெரிக்காவில் சீரற்ற வானிலையினால் வெள்ள நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. விஸ்கோன்சின், தெற்கு டக்கோட்டா உள்ளிட்ட பல பிரதேசங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. பலர் காணாமல்போயுள்ள நிலையில், அவர்களை தேடும் பணிகளில் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்க செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை அமெரிக்காவில்

Read Full Article
இந்தோனேஷியாவில் சீரற்ற காலநிலையால் 50 பேர் உயிரிழப்பு

இந்தோனேஷியாவில் சீரற்ற காலநிலையால் 50 பேர் உயிரிழப்பு 0

🕔16:06, 17.மார்ச் 2019

இந்தோனேஷியாவின் கிழக்கு பகுதியில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் 50 பேர் வரை உயிரிழந்துள்ளனர். பப்புவா மாநிலத்தில் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. அனர்த்தங்களினால் 59 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. நூற்றுக்கும் அதிகமான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் தற்காலிக முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளதாக இந்தோனேஷிய

Read Full Article
இன்றைய காலநிலை

இன்றைய காலநிலை 0

🕔09:41, 27.பிப் 2019

மேல், சப்ரகமுவ, மத்திய, தென், மற்றும் ஊவா மாகாணங்களிலும் குருநாகல் மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களிலும் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊவா, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் கேகாலை, ஹம்பாந்தோட்டை

Read Full Article
குயின்ஷ்லாந்து மாநிலத்தில் அடை மழை : 20 ஆயிரம் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கினகுயின்ஷ்லாந்து மாநிலத்தில் அடை மழை : 20 ஆயிரம் வீடுகள் வெள்ளத்தில்

குயின்ஷ்லாந்து மாநிலத்தில் அடை மழை : 20 ஆயிரம் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கினகுயின்ஷ்லாந்து மாநிலத்தில் அடை மழை : 20 ஆயிரம் வீடுகள் வெள்ளத்தில் 0

🕔13:38, 4.பிப் 2019

அவுஸ்திரேலியாவின் குயின்ஷ்லாந்து மாநிலத்தில் கடந்த 7 நாட்களாக பெய்த அடை மழை காரணமாக 20 ஆயிரம் வீடுகள் வெள்ளத்தின் மூழ்கியுள்ளன. இதனால் ஆயிரத்து 100 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். ஏராளமான பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புபடையினர் மீட்புபணியில் ஈடுபட்டுள்ளனர்.

Read Full Article
அமெரிக்காவில் சீரற்ற வானிலை : இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிப்பு

அமெரிக்காவில் சீரற்ற வானிலை : இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிப்பு 0

🕔12:22, 31.ஜன 2019

அமெரிக்காவில் சீரற்ற வானிலை காரணமாக மக்களில் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. கடும் குளிரினால் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. வீதி போக்குவரத்துக்கள் முற்றாக தடைப்பட்டுள்ளதால், மக்களின் அன்றாட தேவைகளை பூர்த்திசெய்துகொள்வதில் சிக்கல் நிலை தோன்றியுள்ளது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியிருப்பதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை சீரற்ற வானிலை காரணமாக

Read Full Article
கடற்பகுதிகளில் கடும் காற்று வீசும் சாத்தியம் : வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை.

கடற்பகுதிகளில் கடும் காற்று வீசும் சாத்தியம் : வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை. 0

🕔13:13, 30.ஜன 2019

கடற்பகுதிகளில் காற்றானது மணிக்கு 70 கிலோ மீற்றர் வேகத்தில் வீசக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கிறது. மன்னார் முதல் புத்தளம் மற்றும் கொழும்பு ஊடாக, பலப்பிட்டி வரையும், மாத்தறையிலிருந்து, ஹம்பாந்தோட்டை ஊடாக, பொத்துவில் வரையும் இவ்வாறு காற்று அதிகரித்து வீசும். இதனால் மீனவர்கள் மற்றும் கடற்படையினர் அவதானமாக இருக்கவேண்டுமென வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பான

Read Full Article
இன்று இரவு முதல் கடற்பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிக்கும் சாத்தியம்

இன்று இரவு முதல் கடற்பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிக்கும் சாத்தியம் 0

🕔12:47, 29.ஜன 2019

கடற்பகுதிகளில் இன்று இரவு முதல் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. காங்கேசன்துறையிலிருந்து மன்னார், புத்தளம் ஊடாக கொழும்பு வரையும், ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையிலும் கடற்பகுதியில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் மணிக்கு சுமார் 50 முதல் 55 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கிறது. அதேபோல்

Read Full Article

Default