நிவார் சூறாவளியானது இந்தியாவின் தென் திசைக்கு நகர்வு 0
நிவார் சூறாவளியானது இந்தியாவின் தென்பகுதியில் ஊடுருவி உள்ளது. இதனால் ஒரு இலட்சத்திற்கும் கூடுதலானோருக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது. மணிக்கு 145 கிலோ மீற்றர் வேகத்தில் வீசுகின்ற சூறாவளியின் மூலம் பல்வேறு சேதங்கள் ஏற்பட்டுள்ளன. ஒரு இலட்சத்து 75 ஆயிரம் குடும்பங்களை தற்போது பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளார். சூறாவளி பாண்டிச்சேரி,