மழையுடனான காலநிலை-மக்களுக்கோர் முக்கிய அறிவித்தல் 0
எதிர்வரும் 24 மணிநேரத்தில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி ஏற்படும் பட்சத்தில் ஆபத்தான வலயத்திலிருந்து வெளியேறுமாறு அந்த வலயத்தில் தங்கியுள்ள மக்களுக்கு அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தியுள்ளது. களுத்துறை மாவட்டத்தின் வளல்லாவிட்ட, புலத்சிங்கள, அகலவத்த, பதுரலிய, மத்துகம, இங்கிரிய பிரதேச செயலாளர் பிரிவுகள், அதனைச் சூழவுள்ள பிரதேசங்கள், பதுளை மாவட்டத்தின் ஹல்துமுல்ல பிரதேச செயலாளர் பிரிவு,