Back to homepage

Tag "Weather Report"

வானிலை அறிக்கை

வானிலை அறிக்கை 0

🕔12:04, 26.பிப் 2019

 இன்றும் நாளையும் ( 26 ஆம் மற்றும் 27ஆம் திகதிகளில்) நாட்டின் தென்மேற்கு பகுதியில் (குறிப்பாக தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில்) மழையுடன் கூடிய வானிலை நிலைமைஅதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல் சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும்

Read Full Article
இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் 0

🕔12:33, 25.பிப் 2019

அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் தென் அரைப்பாகத்தில் மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றது என்று வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல் சப்ரகமுவ மத்திய தென் ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ

Read Full Article
இன்றைய காலநிலை

இன்றைய காலநிலை 0

🕔10:04, 21.பிப் 2019

நாடு முழுவதும், குறிப்பாக கிழக்கு, வடக்கு, வடமத்திய, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 40–45 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான

Read Full Article
வானிலை அறிக்கை

வானிலை அறிக்கை 0

🕔10:10, 20.பிப் 2019

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் சீரான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கிழக்கு, வடக்கு, வடமத்திய, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40–45 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக் கூடும் எனவும். தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

Read Full Article
சீரற்ற வானிலை நிலவும்

சீரற்ற வானிலை நிலவும் 0

🕔11:45, 19.பிப் 2019

நாடு முழுவதும் சீரான வானிலை நிலவும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இரத்தினபுரி, களுத்துறை, மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

Read Full Article
வானிலை அறிக்கை

வானிலை அறிக்கை 0

🕔14:24, 17.பிப் 2019

இன்று நாட்டில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கிழக்கு கரையோரப் பகுதிகளில் காலை வேளையிலும் மழை பெய்யக் கூடும் என

Read Full Article
வானிலை அறிக்கை

வானிலை அறிக்கை 0

🕔11:45, 14.பிப் 2019

நாட்டிலும் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் காற்றுடன் கூடிய நிலைமை இன்று படிப்படியாக குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதுதொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் பல தடவைகள் சிறிதளவில் மழை பெய்யக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சப்ரகமுவ மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை

Read Full Article
இன்றைய வானிலை அறிக்கை

இன்றைய வானிலை அறிக்கை 0

🕔12:42, 13.பிப் 2019

இன்று நாட்டிலும் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் காற்றுடன் கூடிய நிலைமை சற்று அதிகரிக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது நாடு முழுவதும் குறிப்பாக வடமேல், வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரை அதிகரித்து

Read Full Article
இன்றைய காலநிலை

இன்றைய காலநிலை 0

🕔13:38, 12.பிப் 2019

இன்றும் நாளையும் நாட்டிலும் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் காற்றுடன் கூடிய நிலைமை சற்று அதிகரிக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது நாடு முழுவதும், குறிப்பாக வடமேல், வடக்கு வடமத்திய, மத்திய தென் மற்றும் கிழக்கு மாகாணங்களில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரை அதிகரித்து

Read Full Article
வானிலை அறிக்கை

வானிலை அறிக்கை 0

🕔13:34, 9.பிப் 2019

நாட்டில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் இன்று மேலும் அதிகரிக்கக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தள்ளது. இதுதொடர்பாக திணைக்களம் இன்று காலை வெளியிட்டுளள் அறிக்கையில் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் 150 மி.மீக்கும் அதிகமான மிகப்

Read Full Article

Default