Back to homepage

Tag "Weather Report"

காற்றுடன் கூடிய காலநிலை நாளை வரை நீடிக்கும்-வளிமண்டலவியல் திணைக்களம்.

காற்றுடன் கூடிய காலநிலை நாளை வரை நீடிக்கும்-வளிமண்டலவியல் திணைக்களம். 0

🕔19:54, 10.ஜூன் 2018

சப்ரகமுவ மத்திய மேல் மாகாணங்கள் இன்று முதல் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாளை காற்றின் வேகம் தனியும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போது நாட்டின் உட்பகுதியிலும் நாட்டை சுற்றியுள்ள கடற்பகுதியிலும் நிலவும் காற்றுடன் கூடிய காலநிலை நாளை வரை நீடிக்கும். அதன் பின்னர் காற்றின் வேகம் படிப்படியாக குறையும். இன்று சப்கரகமுவ

Read Full Article
மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம்-வளிமண்டலவியல் திணைக்களம்.

மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம்-வளிமண்டலவியல் திணைக்களம். 0

🕔10:57, 7.ஜூன் 2018

இன்று நாட்டின் சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல் சப்ரகமுவ தென் வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களின் சில பகுதிகளில் இவ்வாறு மழை பெய்யுமென எதிர்பார்க்கப்படுகிறது.குறிப்பாக சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் களுத்துறை காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளில் 100 மில்லி

Read Full Article
இன்றைய வானிலை அறிக்கை

இன்றைய வானிலை அறிக்கை 0

🕔11:30, 4.ஜூன் 2018

நாட்டை சுற்றியுள்ள கடல் பிரதேசத்தில் எதிர்வரும் சில தினங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக எதிர்வரும் 6ஆம் திகதி வரை இந்த நிலையை எதிர்பார்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் மாகாணத்திலும் மொனராகலை, மாத்தளை, நுவரெலிய மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் அவ்வப்போது 50 கிலோ மீட்டர் வரை

Read Full Article

Default