கொழும்பின் சில பகுதிகளுக்கு நாளை நீர்வெட்டு 0
கொழும்பின் சில பகுதிகளுக்கு நாளைய தினம் 10 மணித்தியால நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது. நீர் வழங்கும் குழாய்களில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தப் பணிகள் காரணமாக நீர் வெட்டு அமுல்படுத்தப்படுவதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. அதற்கமைய நாளை இரவு 8 மணி முதல் 10 மணித்தியாலங்களுக்கு கொழும்பு 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில்