Back to homepage

Tag "Wasp"

பொகவந்தலாவ பின்சின் தோட்டத்தில் குளவி தாக்குதலுக்கு இலக்காகி 8 பேர் காயம்

பொகவந்தலாவ பின்சின் தோட்டத்தில் குளவி தாக்குதலுக்கு இலக்காகி 8 பேர் காயம் 0

🕔17:47, 17.செப் 2020

பொகவந்தலாவ பின்சின் தோட்டத்தில் குளவி தாக்குதலுக்கு இலக்காகி 8 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று பிற்பகல் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த 8 பெண்கள் குளவித் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். மரத்திலிருந்த குளவிக் கூட்டை கழுகு கொட்டியதில் குளவிகள் கலைந்து தொழிலாளர்களை தாக்கியுள்ளன.

Read Full Article
குளவி கொட்டுக்கு இலக்காகிய 11 பேர் வைத்தியசாலையில்

குளவி கொட்டுக்கு இலக்காகிய 11 பேர் வைத்தியசாலையில் 0

🕔19:05, 5.ஜூன் 2020

மஸ்கெலியா – ஓல்டன் தோட்டத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்காகிய 11 தொழிலாளர்கள், இன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று மதியம் கொழுந்துப் பறித்துக்கொண்டிருந்தவர்களே இவ்வாறு குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். குளவிக்கொட்டுக்கு இலக்கான 11 பேரில் 9 பேர் மஸ்கெலியா வைத்தியசாலையிலும் இருவர் மேலதிக வைத்திய பரிசோதனைகளுக்காக திக்ஓயா வைத்தியசாலைக்கும் மாற்றப்பட்டுள்ளதாக எமது பிரதேச செய்தியாளர் தெரிவித்தார்.

Read Full Article
குளவிக்கொட்டுக்கு இலக்காகி பெண் ஒருவர் பலி

குளவிக்கொட்டுக்கு இலக்காகி பெண் ஒருவர் பலி 0

🕔08:36, 3.ஜூன் 2020

லிந்துலை – மட்டுகலை தோட்டத்தில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி பெண்ணொருவர் உயிரிழந்ததுடன் மேலும் 7 பேர் காயமடைந்துள்ளனர். நேற்று மாலை தோட்டத்தில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த போதே இவர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 59 வயதான பெண் தொழிலாளி ஒருவர் இதன்போது உயிரிழந்துள்ளார். குளவிக்கொட்டுக்கு இலக்கான மேலும் 7 பேர் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Read Full Article
குளவி கொட்டுக்கு இலக்காகி 51 பேர் வைத்தியசாலையில்

குளவி கொட்டுக்கு இலக்காகி 51 பேர் வைத்தியசாலையில் 0

🕔15:30, 26.மே 2019

மினுவாங்கொட பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்காகி 51 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் சிரமதானத்தில் ஈடுபட்டிருந்தவர்களே குளவித்தாக்குதலுக்கு இலக்காகி உள்ளனர். பாடசாலை மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களே பாடசாலையில் சிரமதான நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது இவ்வாறு குளவித்ததாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக மினுவாங்கொட பொலிசார் தெரிவித்துள்ளனர். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக கம்பஹா வைத்தியசாலைக்கு

Read Full Article
குளவித்தாக்குதல்-36 பேர் வைத்தியசாலையில்

குளவித்தாக்குதல்-36 பேர் வைத்தியசாலையில் 0

🕔18:08, 8.ஏப் 2019

கொட்டகலை டிரேட்டன் தோட்டத்தில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த 35 பெண் தொழிலாளர்களும், ஒரு ஆண் தொழிலாளரும் குளவி தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். இவர்கள், கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று பி.ப. 3 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர். தேயிலை மரத்தில் இருந்த குளவி  கூடே இவ்வாறு

Read Full Article
குளவி தாக்கியதில் தோட்ட அதிகாரி பலி

குளவி தாக்கியதில் தோட்ட அதிகாரி பலி 0

🕔12:15, 7.ஜூலை 2018

திம்புள்ளை பத்தன – மவுண்ட்வர்னன் தோட்ட அதிகாரியொருவர் குளவித்தாக்கியதில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 57 வயதான இரு பிள்ளைகளின் தந்தையென பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதலுக்கு இலக்கான அவர் கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக நாவலப்பிட்டிய ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் வழியில் அவர் உயிரிழந்துள்ளதாக திம்புள்ளை பொலிஸார் தெரிவித்துள்ளார். சடலம் தொடர்பான பிரேத பரிசோதனைகள்

Read Full Article

Default