Back to homepage

Tag "Warning"

மண்சரிவு அபாய எச்சரிக்கை

மண்சரிவு அபாய எச்சரிக்கை 0

🕔14:46, 10.நவ் 2018

நுவரெலியா, மாத்தளை ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று மாலை வரை நீடிக்கப்பட்டுள்ளது. சீரற்ற காலநிலையைத்தொடர்ந்து இந்த மாவட்டங்களுக்கு மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. . இந்த எச்சரிக்கையே இன்று மாலை வரை நீடிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர்பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.

Read Full Article
மண்சரிவு அபாயம்-அவதானத்துடன் இருக்கவும்

மண்சரிவு அபாயம்-அவதானத்துடன் இருக்கவும் 0

🕔16:41, 28.அக் 2018

தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக, மண்சரிவு ஆபத்துள்ள பிரதேசங்களில் வாழும் மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டுமென அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தியுள்ளது. பதுளை மாவட்டத்திற்காக விடுக்கப்பட்டிருந்த இந்த மண்சரிவு ஆபத்து எச்சரிக்கை நீக்கப்பட்டிருப்பதாக அதன் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார். எனினும், நுவரெலியா, கண்டி, இரத்தினபுரி, பலாங்கொடை ஆகிய பிரதேசங்களுக்காக விடுக்கப்பட்டிருந்த

Read Full Article
போதைப்பொருள் ஒழிப்பு : தகவல்களை வழங்கவும்

போதைப்பொருள் ஒழிப்பு : தகவல்களை வழங்கவும் 0

🕔12:04, 23.அக் 2018

போதைப்பொருள் தடுப்பு முயற்சியின் ஒரு கட்டமாக மக்களின் தகவல்கள் அறியும் பிரத்தியேக நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் தொலைபேசி வாயிலாகவும், தொலைநகல் வாயிலாகவும் தகவல்களை அறிவிக்கலாம். இதற்கான தொலைபேசி இலக்கங்கள் 0113-024-820, 0113-024-840, 0113-024-850. பெக்ஸ் இலக்கங்கள் 0112-430-912, 0112-472-757. மின்னஞ்சல் மூலம் தகவல் அறிவிக்க விரும்புவோர் sand@police.lk என்ற முகவரி ஊடாக தகவல்களை அனுப்ப

Read Full Article
மண் சரிவு அபாய எச்சரிக்கை தொடருகிறது

மண் சரிவு அபாய எச்சரிக்கை தொடருகிறது 0

🕔15:37, 8.அக் 2018

தற்போது பெய்து வரும் மழையுடனான காலநிலை மேலும் தொடருமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மண் சரிவு அபாயம் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. சீரற்ற காலநிலையினால் இதுவரை நால்வர் உயிரிழந்துள்ளனர்.   நேற்றுமுன்தினம் ஆரம்பமான அடை மழையினால் ஏற்பட்ட அனர்த்த நிலைமை தற்போது குறைவடைந்துள்ளது. மண்சரிவு அபாயம் தொடர்ந்தும் அமுலில் உள்ளது. பதுளை,களுத்துறை, காலி, கேகாலை மாவட்டங்களில்

Read Full Article
மண் சரிவு அபாயம்-சுமார் 300 குடும்பங்கள்  பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைப்பு

மண் சரிவு அபாயம்-சுமார் 300 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைப்பு 0

🕔13:17, 3.அக் 2018

தலவாக்கலை லூசா தோட்டத்தில் மண் சரிவு அபாயம் காணப்படுவதால் சுமார் 300 குடும்பங்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அடை மழை காரணமாக தலவாக்கலை கிரேஸ் வெஸ்டன் தோட்டத்தில் லூசா பகுதியில் மண்சரிவு அபாயம் காணப்படுகின்றது. இத்தோட்டத்தின் மேல் பகுதியில் பாரிய கற்கள் சரிந்து வீழ்ந்ததனால் அப்பகுதியில் வசித்த 300 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதுகாப்பான

Read Full Article
நீர்வெட்டு ஏற்படலாமென எச்சரிக்கை

நீர்வெட்டு ஏற்படலாமென எச்சரிக்கை 0

🕔19:15, 16.செப் 2018

தற்சமயம் நிலவும் வறட்சி காலநிலை தொடருமானால், நீர்வெட்டை அமுல்படுத்த வேண்டி ஏற்படும் என்று, தேசிய நீர் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. கொழும்பு மாவட்டத்தில் உள்ள மக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தும்படி சபையின் பிரதி பொது முகாமையாளர் ரஞ்சித் சமரசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். தினமும் ஐந்து இலட்சத்து 50 ஆயிரம் கனமீற்றர் நீரை அம்பத்தலை சுத்திகரிப்பு நிலையம்

Read Full Article
அமெரிக்காவின் பல பிரதேசங்களில் அவசரகால நிலை பிரகடனம்

அமெரிக்காவின் பல பிரதேசங்களில் அவசரகால நிலை பிரகடனம் 0

🕔10:04, 5.செப் 2018

அமெரிக்காவின் பல பிரதேசங்களில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. லூஷியானா மற்றும் மிசிசிப்பி ஆகிய பகுதிகள் இதில் உள்ளடங்குகின்றன. அப்பகுதிகளில் மணிக்கு 105 கிலோமீற்றர் வேகத்தில் கடும் காற்று வீசி வருகிறது. இதயைடுத்து கடும் மழைக்கான சாத்தியமும் காணப்படுகிறது. இதுதொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Read Full Article
ட்ரம்பின் மற்றுமொரு எச்சரிக்கை

ட்ரம்பின் மற்றுமொரு எச்சரிக்கை 0

🕔14:22, 29.ஆக 2018

கூகுள் , பேஸ்புக் மற்றும் டுவிட்டர் ஆகிய சமூக ஊடக வலைத்தளங்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த சமூக வலைத்தளங்கள் உண்மைக்கு புறம்பான தகவல்களை வழங்குவதாக அவர் தெரிவிக்கின்றார். இவற்றை ஒழுங்குப்படுத்துவதற்காக டிரம்ப்பின் நிர்வாகத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை கூகுல் நிறுவனம் எவ்வித அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கோ,

Read Full Article
சவூதி, கட்டாருக்கு எச்சரிக்கை

சவூதி, கட்டாருக்கு எச்சரிக்கை 0

🕔20:23, 3.ஜூன் 2018

கட்டார் அரசாங்கம் ரஷ்யாவிடமிருந்து ஏவுகணைகளை கொள்வனவு செய்தால் யுத்த ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிவருமென சவூதி அரேபியா எச்சரித்துள்ளது. கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் கட்டார் அரசாங்கம் ரஷ்யாவிடமிருந்து எஸ் 400 விமான ஏவுகணை கட்டமைப்பை கொள்வனவு செய்ய தயாராகிவருகிறது. கடந்த வருடம் ஜூன் மாதம் கட்டார் உடனான ராஜதந்திர உறவுகளை துண்டித்துக்கொண்ட சவூதி

Read Full Article

Default