கலாநிதி டபிளியு. ஏ. அபேசிங்ஹவின் விசேட சேவைப் பாராட்டு நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் 0
இலங்கையின் பிரபல எழுத்தாளர்களுள் ஒருவரான கலாநிதி டபிளியு. ஏ. அபேசிங்ஹவின் எழுத்துப் பணிக்கு ஐம்பதாண்டுகள் பூர்த்தியடைவதை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட விசேட சேவைப் பாராட்டு நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் நேற்று (12) பிற்பகல் இலங்கை மன்றத்தில் இடம்பெற்றது. சிங்களம், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் நூல்களை எழுதியுள்ள அவர் பிரபல