கொவிட் 19 வைரஸின் தோற்றம் தொடர்பில் சீனாவில் ஆரம்பிக்கப்பட்ட முதற்கட்ட ஆய்வுகள் நிறைவு 0
கொவிட் 19 வைரஸின் தோற்றம் தொடர்பில் கண்டறிவதற்கென சீனாவில் ஆரம்பிக்கப்பட்ட முதற்கட்ட ஆய்வுகள் நிறைவடைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கொவிட் 19 வைரஸ் சீனாவில் இருந்து பரவியதாக அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தனர். அது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டுமென உலக நாடுகள் வலியுறுத்தின. எனினும் குறித்த குற்றச்சாட்டை நிராகரித்தது. இந்நிலையில் அது