Back to homepage

Tag "Vienna"

உலகில் வாழ தகுதிகொண்ட நகரங்களில் பட்டியலில் ஒஸ்ட்ரியாவின் வியன்னா நகரம் முதலிடம்

உலகில் வாழ தகுதிகொண்ட நகரங்களில் பட்டியலில் ஒஸ்ட்ரியாவின் வியன்னா நகரம் முதலிடம் 0

🕔15:02, 4.செப் 2019

உலகில் வாழக்கூடிய தகுதிகொண்ட நகரங்கள் தொடர்பில் த எக்கனொமிக்ஸ் சஞ்சிகை ஆய்வொன்றை முன்னெடுத்துள்ளது. இந்த ஆய்வின்படி ஒஸ்ட்ரியாவின் வியன்னா நகரம் உலகில் வாழக்கூடிய தகுதிகொண்ட நகரங்கள் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளது. 140 நகரங்கள் இதன்போது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. வாழ்வாதார நிலமை, அடிப்படை வசதி, கல்வி, சுகாதாரம் மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மை தொடர்பில் இவ்வாய்வில் கவனம் செலுத்தப்பட்டது.

Read Full Article
வாழ்வதற்கு ஏற்ற நகரம்

வாழ்வதற்கு ஏற்ற நகரம் 0

🕔10:27, 14.ஆக 2018

வாழ்வதற்கு ஏற்ற நகரம் தொடர்பான புதிய அறிக்கை வெளியாகியுள்ளது. இதில் ஒஸ்ரியாவின் வியானா நகரம் முன்னிலைபெற்றுள்ளது. ஏற்கனவே முதலிடத்திலிருந்து ஒஸ்ரியாவின் மெர்பேர்ன் நகரம் இம்முறை இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ஜப்பானின் ஒஷாகா நகரம் வாழ்வதற்கு ஏற்ற மூன்றாவது நகரமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. ஐரோப்பிய பொருளாதார புலனாய்வு பிரிவு கணிப்பீட்டை மேற்கொண்டுள்ளது. உலகிலுள்ள 140 நகரங்களில் கணிப்பீடு மேற்கொள்ளப்பட்டது.

Read Full Article

Default