Back to homepage

Tag "Vesak"

இம்முறை பொசன் உட்சவத்தை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் நடத்த திட்டம்

இம்முறை பொசன் உட்சவத்தை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் நடத்த திட்டம் 0

🕔12:16, 27.மே 2019

இம்முறை பொசன் உட்சவத்தை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திஸ்ஸ மகாராம மற்றும் சித்துல்பவ்வ ரஜமகா விகாரைகளை கேந்திரமாக கொண்டு முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 10 ம் திகதி முதல் 16 ம் திகதி வரை இதற்கென விசேட புண்ணிய நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. இதுதொடர்பிலான முதற்கட்ட கலந்துரையாடல்கள் திஸ்ஸமகாராம பிரதேச செயலாளர் அலுவலகத்தில் இடம்பெற்றது. அரசாங்கம்

Read Full Article
வெசாக் வாரத்தில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை

வெசாக் வாரத்தில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை 0

🕔13:17, 23.மே 2019

வெசாக் வாரத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பிரதி சுங்க ஆணையாளர் கபில குமார சிங்க தெரிவித்தள்ளார். நாடு முழுவதிலும் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களில் ஆயிரத்து 111 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 80 இலட்சம் ரூபா பெறுமதியான மதுபானங்கள் உள்ளிட்ட உபகரணங்கள் கைப்பற்றப்பட்டதாக அவர் தெரிவித்தார். நாடு முழுவதும் வெசாக் வாரத்தில் ஆயிரத்து

Read Full Article
பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ அவர்களின் வெசாக் வாழ்த்துச் செய்தி

பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ அவர்களின் வெசாக் வாழ்த்துச் செய்தி 0

🕔11:18, 18.மே 2019

வெசாக் காலப்பகுதியில் பௌத்த மதத்தின் உயரிய விழுமியங்களின் அடிப்படையில் பூஜைகளில் ஈடுபட்டு, சமூக மறுமலர்ச்சியை உருவாக்க ஒற்றுமையுடன் செயற்படுவது அவசியம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நோன்மதி தினத்தை முன்னிட்டு பிரதமர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி பின்வருமாறு: பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ அவர்களின் வெசாக் வாழ்த்துச் செய்தி : எதிர்பாராத பயங்கரவாதத் தாக்குதல்கள் காரணமாக இலங்கை

Read Full Article
வெசாக் பண்டிகையை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை

வெசாக் பண்டிகையை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை 0

🕔18:24, 17.மே 2019

வெசாக் பண்டிகையை முன்னிட்டு பக்தர்களின் நலன்கருதி விசேட பஸ்சேவைகளும் இடம்பெறவுள்ளன. புனித ஸ்த்தலங்களை அடிப்படையாக வைத்து கூடுதலான பஸ் வண்டிகளை சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.

Read Full Article
தேசிய வெசாக் நிகழ்வு இன்று

தேசிய வெசாக் நிகழ்வு இன்று 0

🕔11:54, 17.மே 2019

தேசிய வெசாக் நிகழ்வு ஹிக்கடுவை தெல்வத்த புரான ரத்பத் ரஜமகா விஹாரையில் ஆரம்பித்து வைப்பதற்காக சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. சுமார் ஐந்து இலட்சம் மின்குமிழ்களினால் விஹாரையும் அதனை அண்டியுள்ள வீதிகளும் நேற்று இரவு முதல் ஒளியூட்டப்பட்டன. ஜனாதிபதியின் தலைமையில் விஹாரைக்கு முன்னால் உள்ள நினைவு பலகை திரைநீக்கம் செய்யப்பட்டதன் பின்னர் தேசிய வெசாக் நிகழ்வு

Read Full Article
வெசாக் உற்சவத்தை முன்னிட்டு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுப்பு

வெசாக் உற்சவத்தை முன்னிட்டு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுப்பு 0

🕔11:03, 17.மே 2019

வெசாக் உற்சவத்தை முன்னிட்டு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவண் குணசேகர தெரிவித்துள்ளார். கடந்த வருடத்தைப்போல இவ்வருடத்திலும் வெசாக் தின நிகழ்வுக்கான பாதுகாப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். குறித்த பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து சில நாட்களுக்கு தொடருமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவண் குணசேகர மேலும்

Read Full Article
எதிர்வரும் புதன்கிழமை வெசாக் ஆரம்பம்

எதிர்வரும் புதன்கிழமை வெசாக் ஆரம்பம் 0

🕔16:41, 13.மே 2019

வெசாக் வாரம் எதிர்வரும் புதன்கிழமை ஆரம்பமாகிறது. வெசாக் வாரத்தில் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், ஆசிரிய கலாசாலைகளில் கல்வி வெசாக் வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்த வேண்டுமென கல்வி அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது. பாடசாலை முகாமைத்துவ குழுவும் மற்றும் பிரிவெனா நிர்வாக சபையும் இணைந்து இதனை மேற்கொள்ள வேண்டியது அவசியமென அமைச்சின் சமய அபிவிருத்தி பணிப்பாளர் நிமல் தர்மசிறி தெரிவித்துள்ளார்.

Read Full Article
சர்வதேச வெசாக் தினம் இம்முறை வியட்நாமில்

சர்வதேச வெசாக் தினம் இம்முறை வியட்நாமில் 0

🕔10:50, 10.மே 2019

சர்வதேச வெசாக் தினம் இம்முறை வியட்நாமில் கொண்டாடப்படவுள்ளது. இதில் 112 நாடுகளைச் சேர்ந்த 650 பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர். நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்கிர பெரேரா ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Read Full Article
இம்முறை அரச வெசாக் நோன்மதி வைபவம் மே மாதம் 17ஆம் திகதி

இம்முறை அரச வெசாக் நோன்மதி வைபவம் மே மாதம் 17ஆம் திகதி 0

🕔10:33, 21.மார்ச் 2019

இம்முறை அரச வெசாக் நோன்மதி வைபவம் எதிர்வரும் மேமாதம் 17ஆம்திகதி ஹிக்கடுவ, தெல்வத்த தொட்டகமபுரான விஹாரையில் இடம்பெறவுள்ளது. இதற்கமைவாக காலி மாவட்டத்தின் விஹாரைகளும் அபிவிருத்திசெய்யப்படவுள்ளன. மேமாதம் 15ஆம்திகதியிலிருந்து 21ஆம்திகதிவரை தேசிய வெசாக் வாரமும் இடம்பெறவுள்ளது.

Read Full Article

Default