Tag: Venezuela

வெனிசுலா ஜனாதிபதி ரஷ்யாவுக்கு சுற்றுப்பயணம்

வெனிசுலா ஜனாதிபதி நிக்கலஸ் மடூரோ இவ்வருட இறுதிக்குள் ரஷ்யாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஜோர்ஜ் அர்ரேசா தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் ...

நிக்கலஸ் மதுரோவுடன் பேச்சுவார்த்தை நடத்த அந்நாட்டு எதிர்க்கட்சி இணக்கம்

வெனிசுலா ஜனாதிபதி நிக்கலஸ் மதுரோவுடன் பேச்சுவார்த்தை நடத்த அந்நாட்டு எதிர்க்கட்சி இணக்கம் வெளியிட்டுள்ளது. நீண்டகாலமாக இடம்பெறும் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது. எதிர்க்கட்சிக்கும் ...

வெனிசுலாவில் இடம்பெறுவதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் விசாரணை

வெனிசுலாவில் இடம்பெறுவதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை மேற்கொள்ளப்படவேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. சர்வதேச மன்னிப்பு சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறித்த விடயம் ...

அமெரிக்க இராணுவத்தின் தலையீட்டை எதிர்பார்ப்பதாக வெனிசுலா எதிர்க்கட்சி தலைவர் தெரிவிப்பு

அமெரிக்க இராணுவத்தின் தலையீட்டை எதிர்பார்ப்பதாக வெனிசுலா எதிர்க்கட்சி தலைவர் ஜூவான் குவைடோ தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலைக்கு தீர்வு காண்பதற்கு அமெரிக்க இராணுவத்தின் ஒத்துழைப்பு அவசியமென ...

கெரீபியன் தீவிலுள்ள சிறைச்சாலையில் கைதிகள் தப்பியோட்டம்

கெரீபியன் தீவிலுள்ள சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டிருந்த 65 வெனிசுல கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர். அதில் 5 பேர் மீண்டும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கெரீபியன் தீவில் ...

வெனிசூலாவின் எதிர்க்கட்சி தலைவருக்கு எதிரான நீதிமன்ற செயற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது

வெனிசூலாவின் எதிர்க்கட்சி தலைவருக்கு எதிரான நீதிமன்ற செயற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது

வெனிசூலாவின் எதிர்க்கட்சி தலைவர் ஜுவான் குவைடோவுக்கு எதிரான நீதிமன்ற செயற்பாடுகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி நிக்கலொஸ் மடுரோவின் அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ...

இராணுவத்தின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக வெனிசுலா எதிர்க்கட்சி தலைவர் தெரிவிப்பு

வெனிசுலா எதிர்க்கட்சி தலைவர் ஜுவான் குவைடோ அந்நாட்டு இராணுவத்தின் ஒத்துழைப்பை எதிர்பார்த்துள்ளார். அரசாங்கத்தை மாற்றும் முயற்சிகளுக்கு இராணுவத்தின் படை பலம் தேவைப்படுவதாக எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்துள்ளார். வெனிசுலா ...

வெனிசுலாவில் வலுப்பெறும் அரச எதிர்ப்பு மற்றும் ஆதரவு ஆர்ப்பாட்டங்கள்

வெனிசுலாவில் அரச எதிர்ப்பு மற்றும் ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் வலுப்பெற்றுள்ளன. ஜனாதிபதி நிக்கலஸ் மடூரோ மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஜூவான் குவைடோவிற்கு ஆதரவான தரப்பினர் பேரணிகளை நடத்துகின்றனர். இந்நிலையில் ...

நிக்கலஸ் மதுரோவின் அரசாங்கத்திற்கு எதிராக இராணுவத்தினர் போராட்டம்

வெனிசுலா ஜனாதிபதி நிக்கலஸ் மதுரோவின் அரசாங்கத்திற்கு எதிராக இராணுவத்தினர் வீதிப்போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் அவர்கள் தமது குடும்பத்தின் பாதுகாப்பு குறித்து அச்சம் வெளியிட்டுள்ளனர். ஜனாதிபதி மதுரோவிற்கு ஆதரவான ...

சிவில் யுத்தமொன்றுக்கு இடமில்லை : வெனிசுலா எதிர்க்கட்சி தலைவர்

சிவில் யுத்தமொன்றுக்கு இடமில்லை : வெனிசுலா எதிர்க்கட்சி தலைவர்

சிவில் யுத்தமொன்று நாட்டுக்குள் உருவாவதற்கு இடமளிக்கப்படாதென வெனிசுலா எதிர்க்கட்சி தலைவர் யுவான் குவைடோ தெரிவித்துள்ளார். வெனிசுலா ஜனாதிபதி நிக்கலொஸ் மடுரோ தெரிவித்த கருத்தொன்றுக்கு பதிலளிக்கும் வகையில் அவர் ...