மதிப்பு சேர் பெறுமதி வரியை மூன்று மடங்காக அதிகரிப்பதற்கு சவுதி தீர்மானம் 0
மதிப்பு சேர் பெறுமதி வரியை மூன்று மடங்காக அதிகரிப்பதற்கு சவுதி அரேபியா தீர்மானித்துள்ளது. கொவிட் 19 வைரஸ் காரணமாக பொருளாதாரத்தில் ஏற்ப்பட்டுள்ள நெருக்கடிகளை நீக்கும் வகையில் சவுதி அரேபியா சிக்கன நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. இதன் ஒரு கட்டமாகவே மதிப்பு சேர் பெறுமதி வரியை அதிகரிப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் வாழ்க்கைச் செலவு கொடுப்பனவை இடைநிறுத்துவதற்கும் சவுதி