Tag: US

கொரோனா வைரஸ் தொற்றின் எதிரொலி : அமெரிக்காவில் 3 கோடிக்கும் அதிகமானோர் தொழில் இழப்பு

கொரோனா வைரஸ் தொற்றின் எதிரொலியாக 3 கோடிக்கும் அதிகமானோர் அமெரிக்காவில் தொழில்களை இழந்துள்ளதாக சர்வதேச ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த மார்ச் மாதம் நடுப்பகுதியில் இருந்து இதுவரையான ...

சவாலை வெற்றிக் கொள்ள இலங்கைக்கு பூரண ஆதரவு வழங்கப்படும் : அமெரிக்க தூதுவர் பிரதமரிடம் வாக்குறுதி

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் திருமதி எலைனா டெப்லிட்ஸூக்கும் இடையில் சந்திப்பொன்று விஜயராமவில் உள்ள உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்றது. கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த அரசாங்கம் ...

பொது நிகழ்வுகளில் கலந்துகொள்வதை தவிர்த்துள்ளார் பாப்பரசர் பிரான்ஸிஸ்

கொரோனா வைரஸ் தடுப்பூசியை கண்டுபிடிக்க சர்வதேசத்தின் ஒத்துழைப்பு தேவை : போப்பாண்டவர்

கொரோனா வைரஸ் தடுப்பூசியை கண்டுபிடிக்க, சர்வதேசத்தின் ஒத்துழைப்பு தேவையென போப்பாண்டவர் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். தடுப்பூசி உள்ளிட்ட கொரோனா தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் ஆய்வுகளில் பல்வேறு நாடுகளும் ஈடுபட்டுள்ளன. ...

கொரோனா வைரஸ் இயற்கையாக தோற்றம்பெற்றதென உலக சுகாதார ஸ்தாபனம் மீண்டும் வலியுறுத்து

உலகை அச்சுறுத்தியுள்ள கொரோனா வைரஸ் இயற்கையாக தோற்றம்பெற்றதென உலக சுகாதார ஸ்தாபனம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. சீனாவிலுள்ள ஆய்வுகூடமொன்றில் செயற்கையாக உருப்பெற்றதே இந்த கொரோனா வைரஸ் என அமெரிக்கா ...

கொவிட் 19 தொற்றினால் அமெரிக்காவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்துள்ளது

கொவிட் 19 தொற்றினால் அமெரிக்காவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்துள்ளது. நோய் தொற்றினால் 9 இலட்சத்து 25 ஆயிரத்திற்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய் பரவலை கட்டுப்படுத்தும் ...

வடகொரிய தலைவர் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவிப்பு

வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன், விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ள கருத்து தொடர்பில் சர்வதேசம் கவனம் செலுத்தியுள்ளது. வடகொரியா தலைவர் ...

மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் செயற்பாடு அடுத்த மாதம் முன்னெடுக்கப்படும் : நாசா

மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் செயற்பாடு அடுத்த மாதம் முன்னெடுக்கப்படும் : நாசா

மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் செயற்பாடு அடுத்த மாதம் முன்னெடுக்கப்படுமென நாசா தெரிவித்துள்ளது. அமெரிக்க மண்ணிலிருந்து 10 வருடங்களுக்கு பின்னர் மனிதனை விண்ணிற்கு அனுப்பும் பணியை மீண்டும் நாசா ...

வைரஸ் தொற்றால் அமெரிக்காவில் ஒரு இலட்சத்து 42 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு

அமெரிக்காவில் சமூக இடைவெளி உத்தரவு ஏப்ரல் மாதம் 30 ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் அமெரிக்காவில் ஒரு இலட்சத்து 42 ஆயிரத்திற்கும் அதிகமானோர் ...

கம்பாஹா மாவட்டத்தில் இருந்து அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொற்றாளர்கள்

5 நிமிடங்களில் கொரோனா நோயாளரை அடையாளம் காண அமெரிக்கா தயாரித்துள்ள புதிய ஆய்வு உபகரணம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அந்நாட்டின் பாரிய நிதி நிவாரண திட்டமொன்றுக்கு கைசாத்திட்டுள்ளார். கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதே இதன் நோக்கமாகும். அமெரிக்காவின் ...

எல்லை பகுதியை மூடுவதற்கு அமெரிக்கா மற்றும் கனடா தலைவர்கள் இணக்கம்

எல்லை பகுதியை மூடுவதற்கு அமெரிக்கா மற்றும் கனடா தலைவர்கள் இணக்கம்

எல்லை பகுதியை மூடுவதற்கு அமெரிக்கா மற்றும் கனடா தலைவர்கள் இணக்கம் வெளியிட்டுள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி ட்ரம் மற்றும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை ...