Back to homepage

Tag "US"

அமெரிக்காவில் ஊரடங்கையும் மீறி வலு பெற்றுள்ள ஆர்ப்பாட்டங்கள்

அமெரிக்காவில் ஊரடங்கையும் மீறி வலு பெற்றுள்ள ஆர்ப்பாட்டங்கள் 0

🕔10:02, 1.ஜூன் 2020

அமெரிக்காவின் பல நகரங்களில் ஊரடங்கையும் மீறி ஆர்ப்பாட்டங்கள் வலு பெற்றுள்ளன. கருப்பினத்தவர்களுக்கு எதிராக அமெரிக்க பொலிஸார் மேற்கொள்ளும் தாக்குதல்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆர்ப்பாட்டகாரர்களை கலைப்பதற்காக பொலிஸார் அவர்கள் மீது தடியடி தாக்குதல்கள் நடத்தியுள்ளனர். இதனால் எதிர்ப்பு பேரணிகள் மேலும் வலு பெற்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. நிவூயோர்க்கில் 350 அதிகமான ஆர்ப்பாட்டகாரர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளமை

Read Full Article
கொவிட் – 19 இற்கு எதிரான தடுப்பூசிகளை தயாரிக்கும் பணிகள் அடுத்த வருடம் ஆரம்பம்…

கொவிட் – 19 இற்கு எதிரான தடுப்பூசிகளை தயாரிக்கும் பணிகள் அடுத்த வருடம் ஆரம்பம்… 0

🕔16:56, 17.மே 2020

கொரோனா வைரஸூக்கு எதிரான 8 தடுப்பூசிகள் ஆய்வுக்கூட பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. உலகளவில் மேலும் 110 ஆய்வுகள் இடம்பெறுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. நிறுவனங்கள் மற்றும் அரச மட்டத்தில் அது தொடர்பான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, சீனா மற்றும் ஜேர்மன் உள்ளிட்ட நாடுகள் இதில் உள்ளடங்குகின்றன. மனிதர்களுக்கான தடுப்பூசிகளை தயாரிக்கும் பணிகள் அடுத்த வருடம் மார்ச்

Read Full Article
அமெரிக்காவிற்கு ஒரு தொகை முக கவசங்கள் ஏற்றுமதி…..

அமெரிக்காவிற்கு ஒரு தொகை முக கவசங்கள் ஏற்றுமதி….. 0

🕔21:21, 15.மே 2020

இலங்கையின் ஏற்றுமதி துறையை ஊக்குவிக்கும் வகையில் அமெரிக்காவிற்கு ஒரு தொகை முக கவசங்கள் இன்று ஏற்றுமதி செய்யப்பட்டன. பிரன்டிக்ஸ் நிறுவனத்தினால் ஏற்றுமதிக்காக தயாரிக்கப்பட்ட முதலாவது முக கவசங்களே இவ்வாறு அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. இவை இலங்கைக்கான அமெரிக்க தூ{துவர் எலேனா.பீ.டெப்லிசிடம் பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பெசில் ராஜபக்ஷவினால் ஒப்படைக்கப்பட்டது.

Read Full Article
நோய் நிபுணரின் எச்சரிக்கையை மறுத்த ட்ரம்ப்…

நோய் நிபுணரின் எச்சரிக்கையை மறுத்த ட்ரம்ப்… 0

🕔18:28, 14.மே 2020

தொற்றுநோய்க் கட்டுப்பாடுகளை விரைவில் நீக்குவது தொடர்பில் உயர்மட்ட தொற்று நோய் நிபுணரின் எச்சரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாதென அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் பாடசாலைகள் மற்றும் தொழிற்துறைகளை மீள ஆரம்பித்தால், கொரோனா வைரஸின் தாக்கம் மீண்டும் அதிகமாகுமென கொரோனா தடுப்புப் பணி வழிநடத்துனரும், முக்கிய மருத்துவ ஆலோசகருமான அந்தோனி பசி எச்சரித்துள்ளார். அமெரிக்காவில் கொரோனா

Read Full Article
சீனா மீது பொருளாதார தடை விதிக்கப்பட வேண்டுமென அமெரிக்க செனட் சபையில் தீர்மானம்

சீனா மீது பொருளாதார தடை விதிக்கப்பட வேண்டுமென அமெரிக்க செனட் சபையில் தீர்மானம் 0

🕔11:41, 14.மே 2020

சீனா மீது பொருளாதார தடை விதிக்கப்பட வேண்டுமென அமெரிக்க செனட் சபையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை வழங்க சீனா மறுப்பு தெரிவித்துள்ளதால், பொருளாதார தடையை ஜனாதிபதி டொனால்ட்ட டரம்ப் விதிக்க வேண்டுமென செனட் சபையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வைரஸ் பரவலுக்கு சீனாவை காரணமென குற்றம் சுமத்தப்பட்டு வரும் நிலையில் அந்நாட்டிடமிருந்து பாரிய தொகையை

Read Full Article
கொரோனா வைரஸ் தொற்றின் எதிரொலி : அமெரிக்காவில் 3 கோடிக்கும் அதிகமானோர் தொழில் இழப்பு

கொரோனா வைரஸ் தொற்றின் எதிரொலி : அமெரிக்காவில் 3 கோடிக்கும் அதிகமானோர் தொழில் இழப்பு 0

🕔16:22, 8.மே 2020

கொரோனா வைரஸ் தொற்றின் எதிரொலியாக 3 கோடிக்கும் அதிகமானோர் அமெரிக்காவில் தொழில்களை இழந்துள்ளதாக சர்வதேச ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த மார்ச் மாதம் நடுப்பகுதியில் இருந்து இதுவரையான காலப்பகுதியில் 3.33 கோடி பேர் தொழிலின்றி உள்ளதாக அந் நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. அங்கு 20 சதவீதமானோரே தொழில் புரிவதாக கணக்கிடப்பட்டுள்ளது.

Read Full Article
சவாலை வெற்றிக் கொள்ள இலங்கைக்கு பூரண ஆதரவு வழங்கப்படும் : அமெரிக்க தூதுவர் பிரதமரிடம் வாக்குறுதி

சவாலை வெற்றிக் கொள்ள இலங்கைக்கு பூரண ஆதரவு வழங்கப்படும் : அமெரிக்க தூதுவர் பிரதமரிடம் வாக்குறுதி 0

🕔20:54, 5.மே 2020

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் திருமதி எலைனா டெப்லிட்ஸூக்கும் இடையில் சந்திப்பொன்று விஜயராமவில் உள்ள உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்றது. கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மற்றும் வைரஸை கட்டுப்படுத்திய பின்னர் நாடு எதிர்கொள்ளும் பொருளாதார சவால்கள், இரு நாடுகளுக்கு இடையிலான பரஸ்பர ஒத்துழைப்பு விடயங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில்

Read Full Article
கொரோனா வைரஸ் தடுப்பூசியை கண்டுபிடிக்க சர்வதேசத்தின் ஒத்துழைப்பு தேவை : போப்பாண்டவர்

கொரோனா வைரஸ் தடுப்பூசியை கண்டுபிடிக்க சர்வதேசத்தின் ஒத்துழைப்பு தேவை : போப்பாண்டவர் 0

🕔13:09, 5.மே 2020

கொரோனா வைரஸ் தடுப்பூசியை கண்டுபிடிக்க, சர்வதேசத்தின் ஒத்துழைப்பு தேவையென போப்பாண்டவர் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். தடுப்பூசி உள்ளிட்ட கொரோனா தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் ஆய்வுகளில் பல்வேறு நாடுகளும் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் கொரோனா பாதிப்பிலிருந்து அனைவரும் மீள கடவுளை வேண்டி, அனைத்து மதத்தினரும் எதிர்வரும் 14ம் திகதி பிரார்த்தனை, நோன்பு மற்றும் தர்ம காரியங்களில் ஈடுபட வேண்டுமென போப்பாண்டவர்

Read Full Article
கொரோனா வைரஸ் இயற்கையாக தோற்றம்பெற்றதென உலக சுகாதார ஸ்தாபனம் மீண்டும் வலியுறுத்து

கொரோனா வைரஸ் இயற்கையாக தோற்றம்பெற்றதென உலக சுகாதார ஸ்தாபனம் மீண்டும் வலியுறுத்து 0

🕔12:44, 2.மே 2020

உலகை அச்சுறுத்தியுள்ள கொரோனா வைரஸ் இயற்கையாக தோற்றம்பெற்றதென உலக சுகாதார ஸ்தாபனம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. சீனாவிலுள்ள ஆய்வுகூடமொன்றில் செயற்கையாக உருப்பெற்றதே இந்த கொரோனா வைரஸ் என அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது. இதற்கான ஆதாரங்களும் தம்மிடமுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருந்தார். வைரஸ் பரவியதாக கருதப்படும் சீனாவின் வுஹான் நகரிலுள்ள ஆய்வுகூடமொன்றில் வைரஸ் தோற்றம்பெற்றமைக்கான ஆதாரங்கள்

Read Full Article
கொவிட் 19 தொற்றினால் அமெரிக்காவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்துள்ளது

கொவிட் 19 தொற்றினால் அமெரிக்காவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்துள்ளது 0

🕔12:44, 25.ஏப் 2020

கொவிட் 19 தொற்றினால் அமெரிக்காவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்துள்ளது. நோய் தொற்றினால் 9 இலட்சத்து 25 ஆயிரத்திற்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய் பரவலை கட்டுப்படுத்தும் பணியில் அமெரிக்கா தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. எனினும், அமெரிக்காவில் முடக்கப்பட்டிருந்த சில பகுதிகள் மக்கள் பாவனைக்கென திறக்கப்பட்டுள்ளது. மக்கள் தம்மை பாதுகாத்து கொள்வதற்கு சுயமாக முன்வரவேண்டுமென அந்நாட்டு

Read Full Article

Default