டுவிட்டரில் அதிக நபர்களால் பின்தொடரப்படும் தலைவர்களின் பட்டியலில் ட்ரம்ப் முதலிடம் 0
சமூக வலைத்தளமான டுவிட்டரில் அதிக நபர்களால் பின்தொடரப்படும் தலைவர்களின் பட்டியலில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முதலிடம் பிடித்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் 5.2 கோடிக்கும் அதிகமானோர் டொனால்ட் ட்ரம்பை பின்தொடர்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து பாப்பரசர் பிரான்சிஸ் இரண்டாம் இடத்திலும் இந்திய பிரதமர் நரேந்திர