Back to homepage

Tag "US"

கொரிய போரில் உயிர்நீத்த அமெரிக்க வீரர்களின்  உடைமைகள் அமெரிக்காவிடம் வழங்கப்பட்டுள்ளன

கொரிய போரில் உயிர்நீத்த அமெரிக்க வீரர்களின் உடைமைகள் அமெரிக்காவிடம் வழங்கப்பட்டுள்ளன 0

🕔12:47, 28.ஜூலை 2018

கொரிய போரில் உயிர்நீத்த அமெரிக்க வீரர்கள் 55 பேரின் உடைமைகள் அமெரிக்காவிடம் வழங்கப்பட்டுள்ளன. கடந்த 1950 முதல் 1953ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற கொரிய போரின்போது 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் பலியாகினர். போருக்கு பின்னர் அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்குமிடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்குமிடையில் பல ஆண்டுகளாக காணப்பட்ட பகை கடந்த

Read Full Article
அமெரிக்காவுக்கு ஈரான் பயங்கரவாத அச்சுறுத்தல் விடுத்துள்ளது

அமெரிக்காவுக்கு ஈரான் பயங்கரவாத அச்சுறுத்தல் விடுத்துள்ளது 0

🕔11:44, 27.ஜூலை 2018

அமெரிக்காவுக்கு ஈரான் பயங்கரவாத அச்சுறுத்தல் விடுத்துள்ளது. அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியதுடன் ஈரான் மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இச்செயற்பாடு ஈரானின் வளர்ச்சிக்கும் அணு ஆயுத தயாரிப்பிற்கும் பாரிய பின்னடவை ஏற்படுத்தியுள்ளதாக ஈரான் ஜனாதிபதி ஹசன் ரௌஹானி சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் ‘ஈரான் சமாதானத்தின் தாய்’ எனவே எங்களுடன் சமாதானமாக செல்லுங்கள். இதற்கு மாறாக

Read Full Article
அணுவுலைகள் மூடப்படுமென்ற வாக்குறுதி நிறைவேற்றப்படும் : வடகொரியா

அணுவுலைகள் மூடப்படுமென்ற வாக்குறுதி நிறைவேற்றப்படும் : வடகொரியா 0

🕔15:19, 25.ஜூலை 2018

அணுவுலைகள் மூடப்படுமென்ற வாக்குறுதி நிறைவேற்றப்படுமென வடகொரியா அறிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் சிங்கப்பூரில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்போது வடகொரிய தலைவர் கிம் ஜொங் உன் குறித்த வாக்குறுதியை வழங்கியிருந்தார். இதற்கமையவே அணுவுலைகளை மூடும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக வடகொரியா குறிப்பிட்டுள்ளது. அணுவுலைகளை அழிக்கும் காட்சிகளை செய்மதி தொழிற்நுட்பத்தினூடாக கண்காணிக்கும் சந்தர்ப்பம் அமெரிக்காவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்குமிடையில்

Read Full Article
முட்டாள் என தேடினால் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் புகைப்படங்கள்

முட்டாள் என தேடினால் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் புகைப்படங்கள் 0

🕔14:50, 21.ஜூலை 2018

கூகுள் இணையத்தளத்தில் முட்டாள் என தேடினால் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் புகைப்படங்கள் வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதி பதவியேற்றதிலிருந்து பல்வேறு அதிரடி முடிவுகளை எடுத்துவருகிறார். அவரின் முடிவுகளுக்கு எதிராக பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. தற்பொழுது அவருக்கெதிரான இணையத்தள தாக்குதல்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில் கூகுள் தேடுபொறியில் முட்டாள் என தேடினால் ட்ரம்பின்

Read Full Article
ட்ரம்ப் பிரித்தானியாவுக்கு சுற்றுப்பயணம்

ட்ரம்ப் பிரித்தானியாவுக்கு சுற்றுப்பயணம் 0

🕔11:47, 13.ஜூலை 2018

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பிரித்தானியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். விஜயத்தின்போது பிரித்தானிய பிரதமர் தெரேசா மே உள்ளிட்ட அரச உயர்மட்ட அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதியின் பிரித்தானிய விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Read Full Article
ட்ரம்ப் மற்றும் ஏஞ்சலா மேர்க்கல் ஆகியோருக்கிடையில் பேச்சுவார்த்தை

ட்ரம்ப் மற்றும் ஏஞ்சலா மேர்க்கல் ஆகியோருக்கிடையில் பேச்சுவார்த்தை 0

🕔11:47, 12.ஜூலை 2018

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஜேர்மன் ச்சான்சலர் ஏஞ்சலா மேர்க்கல் ஆகியோருக்கிடையில் பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றுள்ளது. நேட்டே உச்சி மாநாட்டின்போதே பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இருநாடுகளுக்கிடையிலான இராணுவ ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக தொடர்புகள் குறித்த கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

Read Full Article
டுவிட்டரில் அதிக நபர்களால் பின்தொடரப்படும் தலைவர்களின் பட்டியலில் ட்ரம்ப் முதலிடம்

டுவிட்டரில் அதிக நபர்களால் பின்தொடரப்படும் தலைவர்களின் பட்டியலில் ட்ரம்ப் முதலிடம் 0

🕔13:16, 11.ஜூலை 2018

சமூக வலைத்தளமான டுவிட்டரில் அதிக நபர்களால் பின்தொடரப்படும் தலைவர்களின் பட்டியலில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முதலிடம் பிடித்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் 5.2 கோடிக்கும் அதிகமானோர் டொனால்ட் ட்ரம்பை பின்தொடர்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து பாப்பரசர் பிரான்சிஸ் இரண்டாம் இடத்திலும் இந்திய பிரதமர் நரேந்திர

Read Full Article
வடகொரியாவுக்கு அமெரிக்க இராஜாங்க செயலாளர் சுற்றுப்பயணம்

வடகொரியாவுக்கு அமெரிக்க இராஜாங்க செயலாளர் சுற்றுப்பயணம் 0

🕔10:28, 3.ஜூலை 2018

வடகொரியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பே தெரிவித்துள்ளார். சிங்கப்பூர் மாநாட்டில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகள் தொடர்பில் பே;சசுவார்த்தை நடத்தும் நோக்கில் அவரது விஜயம் அமையவுள்ளது. அணுசக்தி வேலைத்திட்டங்களை நிறுத்துவதாக வடகொரிய தலைவர் கிம் ஜொங் உன் அறிவித்துள்ளார். இது வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டால் வடகொரியா மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளை நீக்கப்போவதாக அமெரிக்கா ஏற்கனவே அறிவித்திருந்தமை

Read Full Article
அமெரிக்க இராஜாங்க செயலாளர் – சீன வெளிவிவகார அமைச்சர் ஆகியோருக்கிடையில் தொலைபேசி உரையாடல்

அமெரிக்க இராஜாங்க செயலாளர் – சீன வெளிவிவகார அமைச்சர் ஆகியோருக்கிடையில் தொலைபேசி உரையாடல் 0

🕔12:48, 30.ஜூன் 2018

அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பே மற்றும் சீன வெளிவிவகார அமைச்சர் வேன் யீ ஆகியோருக்கிடையில் தொலைபேசி உரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. வடகொரியா அணுவாயுத வேலைத்திட்டங்களை நிறுத்தவுள்ளமை தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். வடகொரியா மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளை தளர்த்துவது தொடர்பிலும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் மற்றும் சீன வெளிவிவகார அமைச்சருக்கிடையில் கருத்துக்கள் பரிமாறப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Read Full Article
அமெரிக்க செனட் சபை முன்பாக போராட்டம் நடத்திய 575 பேர் கைது

அமெரிக்க செனட் சபை முன்பாக போராட்டம் நடத்திய 575 பேர் கைது 0

🕔13:46, 29.ஜூன் 2018

அமெரிக்க செனட் சபை முன்பாக போராட்டம் நடத்திய 575 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்தவர்களை குடும்பத்தோடு கைதுசெய்யும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பணிப்புரைக்கு எதிர்ப்பு தெரிவித்தே போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டக்காரர்களை கலைந்து செல்லுமாறு பொலிஸார் அறிவுறுத்தினர். எனினும் அவர்கள் தொடர்ச்சியாக ஜனாதிபதிக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டதால் கைதுசெய்யப்பட்டதாக அமெரிக்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read Full Article

Default