Back to homepage

Tag "US"

பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வந்த நிதியை அமெரிக்கா ரத்து செய்துள்ளது

பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வந்த நிதியை அமெரிக்கா ரத்து செய்துள்ளது 0

🕔15:25, 2.செப் 2018

பாகிஸ்தானில் பயங்கரவாதத்தை தடுப்பதற்கு வழங்கப்பட்டு வந்த நிதியை அமெரிக்கா ரத்து செய்துள்ளது. அமெரிக்க இராணுவத்தினால் பயங்கரவாத தடுப்பு பணிகளுக்கென பாகிஸ்தானிற்கு நிதி வழங்கப்பட்டு வந்தது. எனினும் அந்நாட்டிலுள்ள பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக மேற்கொள்ளும் நடவடிக்கையில் பாகிஸ்தான் அரசு தோல்வியடைந்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதனால் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வந்த 300 மில்லியன் டொலர் நிதியை ரத்து செய்வதாக

Read Full Article
உலக வர்த்தக அமைப்பிலிருந்து வெளியேறப்போவதாக ட்ரம்ப் அறிவிப்பு

உலக வர்த்தக அமைப்பிலிருந்து வெளியேறப்போவதாக ட்ரம்ப் அறிவிப்பு 0

🕔11:55, 1.செப் 2018

உலக வர்த்தக அமைப்பிலிருந்து வெளியேறப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். உலக நாடுகளிடையே வர்த்தக சட்டங்களை வகுக்கவும், வர்த்தக பிரச்சினைகளை தீர்க்கவும், கடந்த 1995ம் ஆண்டு உலக வர்த்தக அமைப்பு உருவாக்கப்பட்டது. குறித்த அமைப்பு அமெரிக்க நலன்களுக்கு எதிராக செயற்படுவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சுமத்தியுள்ளார். அவர்கள் தமது நடவடிக்கையை மாற்றிக்கொள்ளாதவிடத்து, அதன்

Read Full Article
அமெரிக்க இராஜாங்க செயலாளரின் வடகொரிய விஜயம் இரத்து

அமெரிக்க இராஜாங்க செயலாளரின் வடகொரிய விஜயம் இரத்து 0

🕔15:58, 31.ஆக 2018

அமெரிக்க இராஜாங்க செயலாளரின் வடகொரியாவுக்கான விஜயத்தை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திடீரென விஜயம் இரத்து செய்துள்ளார். இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இவ்வாரம் வடகொரியா பயணிக்கவிருந்தார். சிங்கப்பூர் பேச்சுவார்த்தையின்போது வடகொரிய தலைவர் கிம் ஜொங் அன் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியமை காரணமாகவே ஜனாதிபதி ட்ரம்ப், அமெரிக்க இராஜாங்க செயலாளரின் வடகொரிய விஜயத்தை ரத்து செய்துள்ளார்.

Read Full Article
சமூக வலைத்தளங்களுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை

சமூக வலைத்தளங்களுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை 0

🕔09:55, 30.ஆக 2018

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சமூக வலைத்தளங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். பேஸ்புக், டுவிட்டர் மற்றும் கூகுள் தேடுபொறி ஆகியவை இதில் உள்ளடங்குகின்றன. அவர்களின் அறிவிப்புக்களில் பக்கச்சார்பான கருத்துக்கள் உள்ளடக்கப்படுவதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மக்களிடம் பல்வேறு கருத்துக்களை பரப்பி பிரபல்யமாக முயற்சிக்கின்றனர். எவ்வாறெனினும் இவ்வாறான செயற்பாடுகள் குறித்து தனக்கு முறைப்பாடுகள் கிடைத்து வருவதாக டொனால்ட் ட்ரம்ப்

Read Full Article
அமெரிக்க என்கரேஜ் கப்பல் திருகோணமலை துறைமுகத்திற்கு வருகை

அமெரிக்க என்கரேஜ் கப்பல் திருகோணமலை துறைமுகத்திற்கு வருகை 0

🕔13:46, 25.ஆக 2018

அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான என்கரேஜ் கப்பல் திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. நான்கு நாட்கள் பயிற்சி நடவடிக்கைக்கென குறித்த கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது. இலங்கை கடற்படை, அமெரிக்க என்கரேஜ் கப்பலை கடற்படை சம்பிரதாயங்களுக்கமைய வரவேற்றதாக, கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அமெரிக்க கப்பலின் கட்டளையிடும் அதிகாரி கெப்டன் டெனிஸ் ஜெகோ உள்ளிட்ட அதிகாரிகள் கிழக்கு கடற்படை தலைமையகத்தில் வைத்து,

Read Full Article
அமெரிக்காவில் 14 வயது பள்ளி சிறுவன் மாகாண ஆளுநர் தேர்தலில்

அமெரிக்காவில் 14 வயது பள்ளி சிறுவன் மாகாண ஆளுநர் தேர்தலில் 0

🕔15:00, 15.ஆக 2018

அமெரிக்காவில் தேர்தலில் போட்டியிடும் வயதெல்லை தளர்த்தப்பட்டுள்ள நிலையில் 14 வயது பள்ளி சிறுவனொருவன் வேர்மோன் மாகாண ஆளுநர் தேர்தலில் போட்டியிடவுள்ளார். ஜனநாயக கட்சி வேட்பாளராக அவர் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வேர்மோன் மாகாணத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தேர்தலில் போட்டியிடுவதற்கான வயதெல்லை நீக்கப்பட்டதோடு மேலும் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. அதற்கமைய தேர்தலில் போட்டியிட அம்மாகாணத்தில் 4

Read Full Article
கொரிய தீபகற்பம் தொடர்பில் அமெரிக்கா – தென்கொரியாவுக்கு இடையில் பேச்சுவார்த்தை

கொரிய தீபகற்பம் தொடர்பில் அமெரிக்கா – தென்கொரியாவுக்கு இடையில் பேச்சுவார்த்தை 0

🕔11:18, 15.ஆக 2018

கொரிய தீபகற்பம் தொடர்பில் அமெரிக்கா மற்றும் தென்கொரியாவுக்கு இடையில் பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றது. அணுவாயுத வேலைத்திட்டங்களை நிறுத்துவது குறித்து இதில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது. இவ்விடயம் தொடர்பில் வடகொரியாவுக்கு அழுத்தம் பிரயோகிக்க வேண்டுமென அமெரிக்க தெரிவித்துள்ளது. இதேவேளை அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவுக்கும் வடகொரிய வெளிவிகார அமைச்சருக்கும் இடையில் விசேட தொலைபேசி உரையாடலொன்றும் இடம்பெற்றுள்ளது. இதில்

Read Full Article
ட்ரம்ப் ஊடகங்கள் தொடர்பில் பின்பற்றும் கொள்கையை ஏற்றுக்கொள்ள முடியாது  : ஐ. நா

ட்ரம்ப் ஊடகங்கள் தொடர்பில் பின்பற்றும் கொள்கையை ஏற்றுக்கொள்ள முடியாது : ஐ. நா 0

🕔11:57, 3.ஆக 2018

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஊடகங்கள் தொடர்பில் பின்பற்றும் கொள்கையை ஏற்றுக்கொள்ள முடியாதென ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது. ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் தொடர்பில் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஜனாதிபதி ட்ரம்ப் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். குறித்த செயற்பாடானது ஊடக சுதந்திரத்தை நேரடியாக பாதிப்பதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு குறிப்பிட்டுள்ளது. எனினும் குறித்த குற்றச்சாட்டை வெள்ளை

Read Full Article
சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரி : அமெரிக்கா

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரி : அமெரிக்கா 0

🕔10:37, 3.ஆக 2018

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரியை அறவிட அமெரிக்கா தீர்மானித்துள்ளது. இதற்கு தக்க பதிலடி வழங்கப்படுமென சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 200 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களுக்கு 25 வீத வரியை விதிக்க அமெரிக்கா தீர்மானித்துள்ளது. உலோகம் உள்ளிட்ட பொருட்களுக்கான வரியை அமெரிக்கா அண்மையில் பண்மடங்காக அதிகரித்தது. இந்நிலையில்

Read Full Article
அமெரிக்க இராஜாங்க செயலாளரின் கோரிக்கை

அமெரிக்க இராஜாங்க செயலாளரின் கோரிக்கை 0

🕔12:12, 1.ஆக 2018

வடகொரியாவுக்கு அழுத்தங்களை பிரயோகிக்குமாறு அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ ஆசிய நாடுகளிடம் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார். நாளை மறுதினம் சிங்கப்பூரில் விசேட மாநாடொன்று ஆரம்பமாகவுள்ளது.  இம்மாநாட்டில் 27 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர். இதில் இவ்விடயம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வடகொரியா மீண்டும் அணுவாயுத பரிசோதனை நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவற்றை

Read Full Article

Default