Back to homepage

Tag "US"

தென் சீன கடல் சீனாவின் சொத்து அல்ல : அமெரிக்கா

தென் சீன கடல் சீனாவின் சொத்து அல்ல : அமெரிக்கா 0

🕔13:13, 14.ஜூலை 2020

தென் சீன கடல் சீனாவின் கடல் சம்ராஜ்ஜியம் இல்லையென அமெரிக்கா தெரிவித்துள்ளது. சீனா தென் சீனகடற்பரப்பில் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவதாக அமெரிக்க ராஜங்க செயலாளர் மைக்போம்பியோ தெரிவித்து;ளளார். தென் சீன கடலில் சட்டவிரோதாக செயற்படும் சீனா ஏனைய தெற்காசிய கடலோர நாடுகளுக்கு அச்சுறுத்தல் விடுத்து வருவதாகவும் அவர் குறிப்பட்டார். இந்நிலையில், தென் சீன கடலின் பெரும்பகுதி

Read Full Article
ட்ரம்ப் பொது இடமொன்றில் முதன்முறையாக முக கவசம் அணிந்துள்ளார்..

ட்ரம்ப் பொது இடமொன்றில் முதன்முறையாக முக கவசம் அணிந்துள்ளார்.. 0

🕔15:55, 12.ஜூலை 2020

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பொது இடமொன்றில் முதன்முறையாக முக கவசம் அணிந்துள்ளார். அந்நாட்டில் கொவிட் – 19 தொற்று அதிக பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. எனினும் நோயை கட்டுப்படுத்துவதற்கு ஜனாதிபதி ட்ரம்ப் தலைமையிலான அரசாங்கம் செயற்திறன்மிக்க நடவடிக்கைகளை எடுக்க தவறியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் குற்றம் சுமத்தியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதியும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவதில்லையென விமர்சனம்

Read Full Article
இந்திய இராணுவத்துக்குத் துணை நிற்போம் : அமெரிக்க வெள்ளை மாளிகை

இந்திய இராணுவத்துக்குத் துணை நிற்போம் : அமெரிக்க வெள்ளை மாளிகை 0

🕔16:39, 8.ஜூலை 2020

இந்திய – சீன எல்லைப்பிரச்சினையின் போது இந்திய இராணுவத்துக்குத் துணை நிற்போம் என அமெரிக்க வெள்ளை மாளிகை தலைமை அதிகாரி மார்க் மீடோஸ் தெரிவித்துள்ளார். கிழக்கு லடாக்கில் இரு நாட்டு படைகளுக்கும் இடையே முறுகல் நிலவிவருகின்றது. தென் சீனக் கடல் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் எந்த நாடும் அத்துமீறலில் ஈடுபடுவதை அமெரிக்கா அனுமதிக்காது. அதன் காரணமாகவே

Read Full Article
அமெரிக்காவில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 இலட்சத்தை கடந்துள்ளது..

அமெரிக்காவில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 இலட்சத்தை கடந்துள்ளது.. 0

🕔12:43, 7.ஜூலை 2020

அமெரிக்காவில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 இலட்சத்தை கடந்துள்ளது. அமெரிக்காவில் கடந்த 24 மணிநேரத்தில் மாத்திரம் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். அதற்கமைய மொத்தமாக 30 இலட்சத்து 40 ஆயிரத்து 833 பேர் வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அந்நாட்டு சுகாதார பிரிவு தெரிவிக்கின்றது. நேற்றைய தினத்தில் மாத்திரம் 378 பேர் உயிரிழந்துள்ள நிலையில்

Read Full Article
அமெரிக்காவில் தொழில்களை இழந்த 5 மில்லியன் பேருக்கு மீண்டும் தொழில் வாய்ப்பு

அமெரிக்காவில் தொழில்களை இழந்த 5 மில்லியன் பேருக்கு மீண்டும் தொழில் வாய்ப்பு 0

🕔11:18, 4.ஜூலை 2020

கொவிட் 19 தொற்று பரவல் காரணமாக வேலைகளை இழந்தவர்களில் 5 மில்லியன் நபர்கள் மீண்டும் தொழில்களை பெற்றுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் தான் மகிழ்ச்சியடைவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை கொவிட் 19 தொற்றினால் அதிக பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ள அமெரிக்காவில் 22 மில்லியனுக்கும் அதிகமானோர் தொழில்களை இழந்துள்ளனர். தொடர்ந்தும் குறித்த

Read Full Article
ஈரானுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகள் அதிகரிக்கப்படும் : அமெரிக்க ராஜாங்க செயலாளர்

ஈரானுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகள் அதிகரிக்கப்படும் : அமெரிக்க ராஜாங்க செயலாளர் 0

🕔10:41, 1.ஜூலை 2020

ஈரானுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகள் அதிகரிக்கப்படுமென அமெரிக்க ராஜாங்க செயலாளர் மைக் போம்பியோ தெரிவித்துள்ளார். அது தொடர்பில் அவர் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபைக்கும் விளக்கமளித்துள்ளார். தற்போது விதிக்கப்பட்டுள்ள தடைகள் எதிர்வரும் ஒக்டோம்பர் மாதமளவில் நிறைவடையவுள்ளது. அதை மேலும் நீடிப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. யோசனையொன்றை தயாரிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென அமெரிக்க குறிப்பிட்டுள்ளது. எவ்வாறாயினும் அமெரிக்காவின் குறித்த தீர்மானத்திற்கு

Read Full Article
100 நாட்களுக்கு பின்னர் நிவ்யோர்க் நகரம் வழமைக்கு..

100 நாட்களுக்கு பின்னர் நிவ்யோர்க் நகரம் வழமைக்கு.. 0

🕔16:44, 23.ஜூன் 2020

100 நாட்களுக்கு பின்னர் மக்களின் அன்றாட நடவடிக்கைகளுக்கென நிவ்யோர்க் நகரம் இன்று முதல் வழமைக்கு திரும்பியது. கடை தொகுதிகளிலும் முடி வெட்டும் நிலையங்களிலும் நீண்ட வரிசைகளை காணக்கூடியதாக உள்ளது சிற்றுண்டிச்சாலைகளுக்குள் உணவுகளை உட்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்த போதிலும் டெக்சாஸ் மாநிலத்தை மீண்டும் முடக்கிவிட எவ்வித தயாரும் இல்லையெ ஆளுனர் கிரேங்

Read Full Article
வெளிநாட்டு ஊழியர்களுக்கான வீசா அனுமதியை தொடர்ந்தும் இடை நிறுத்த அமெரிக்கா தீர்மானம்

வெளிநாட்டு ஊழியர்களுக்கான வீசா அனுமதியை தொடர்ந்தும் இடை நிறுத்த அமெரிக்கா தீர்மானம் 0

🕔10:01, 23.ஜூன் 2020

வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படுகின்ற வீசா அனுமதியை தொடர்ந்தும் இடை நிறுத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்டிரம்ப் தீர்மானித்துள்ளார். தொழிநுடப் அதிகாரி விவசாய துறை சாராத பிரிவுகளுக்கான உதவியாளர்கள் மற்றும் நிறைவேற்று தரம் கொண்ட அதிகாரிகள் போன்றோருக்கான வீசா வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்படுகிறது. இவ்வருடத்தின் இறுதி பகுதி வரை இத்தீர்மானம் அமுலில் இருக்கும். கொரோனா தொற்று

Read Full Article
அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ எல்லைப் பகுதிகளை தொடர்ந்தும் மூடுவதற்கு தீர்மானம்

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ எல்லைப் பகுதிகளை தொடர்ந்தும் மூடுவதற்கு தீர்மானம் 0

🕔10:53, 17.ஜூன் 2020

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ எல்லைப் பகுதிகளை தொடர்ந்தும் மூடுவதற்கு அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். அதுதொடர்பான விசேட கலந்துரையாடலொன்றும் இடம்பெற்றுள்ளது. எனினும் அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் எல்லைப்பகுதிக்குள் பயணிப்பதற்கு அனுமதிவழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. புதிய கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஏற்படும் அபாயங்களை குறைத்து கொள்ளும் வகையில் எல்லைப்பகுதிகளை தொடர்ந்தும் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Read Full Article
அமெரிக்காவில் கொலை செய்யப்பட்ட கறுப்பின பிரஜையான ஜோர்ஜ் புளொய்டின் இறுதிக்கிரியைகள் இன்று

அமெரிக்காவில் கொலை செய்யப்பட்ட கறுப்பின பிரஜையான ஜோர்ஜ் புளொய்டின் இறுதிக்கிரியைகள் இன்று 0

🕔13:40, 9.ஜூன் 2020

அமெரிக்காவில் கொலை செய்யப்பட்ட கறுப்பின பிரஜையான ஜோர்ஜ் புளொய்டின் இறுதிக்கிரியைகள் இன்று ஹூஸ்டனில் இடம்பெறவுள்ளன. கடந்த மாதம் 25 ம் திகதி அமெரிக்காவில் பொது இடமொன்றில் வைத்து ஜோர்ஜ் புளொய்டின் கழுத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் முழங்காலை அழுத்திய நிலையில் அவர் உயிரிழந்தார். அதனையடுத்து அமெரிக்க பொலிசாரின் வன்செயலைக் கண்டிக்கும் வகையில் அந்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும்

Read Full Article

Default