Back to homepage

Tag "US"

100 நாட்களுக்கு பின்னர் நிவ்யோர்க் நகரம் வழமைக்கு..

100 நாட்களுக்கு பின்னர் நிவ்யோர்க் நகரம் வழமைக்கு.. 0

🕔16:44, 23.ஜூன் 2020

100 நாட்களுக்கு பின்னர் மக்களின் அன்றாட நடவடிக்கைகளுக்கென நிவ்யோர்க் நகரம் இன்று முதல் வழமைக்கு திரும்பியது. கடை தொகுதிகளிலும் முடி வெட்டும் நிலையங்களிலும் நீண்ட வரிசைகளை காணக்கூடியதாக உள்ளது சிற்றுண்டிச்சாலைகளுக்குள் உணவுகளை உட்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்த போதிலும் டெக்சாஸ் மாநிலத்தை மீண்டும் முடக்கிவிட எவ்வித தயாரும் இல்லையெ ஆளுனர் கிரேங்

Read Full Article
வெளிநாட்டு ஊழியர்களுக்கான வீசா அனுமதியை தொடர்ந்தும் இடை நிறுத்த அமெரிக்கா தீர்மானம்

வெளிநாட்டு ஊழியர்களுக்கான வீசா அனுமதியை தொடர்ந்தும் இடை நிறுத்த அமெரிக்கா தீர்மானம் 0

🕔10:01, 23.ஜூன் 2020

வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படுகின்ற வீசா அனுமதியை தொடர்ந்தும் இடை நிறுத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்டிரம்ப் தீர்மானித்துள்ளார். தொழிநுடப் அதிகாரி விவசாய துறை சாராத பிரிவுகளுக்கான உதவியாளர்கள் மற்றும் நிறைவேற்று தரம் கொண்ட அதிகாரிகள் போன்றோருக்கான வீசா வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்படுகிறது. இவ்வருடத்தின் இறுதி பகுதி வரை இத்தீர்மானம் அமுலில் இருக்கும். கொரோனா தொற்று

Read Full Article
அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ எல்லைப் பகுதிகளை தொடர்ந்தும் மூடுவதற்கு தீர்மானம்

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ எல்லைப் பகுதிகளை தொடர்ந்தும் மூடுவதற்கு தீர்மானம் 0

🕔10:53, 17.ஜூன் 2020

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ எல்லைப் பகுதிகளை தொடர்ந்தும் மூடுவதற்கு அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். அதுதொடர்பான விசேட கலந்துரையாடலொன்றும் இடம்பெற்றுள்ளது. எனினும் அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் எல்லைப்பகுதிக்குள் பயணிப்பதற்கு அனுமதிவழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. புதிய கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஏற்படும் அபாயங்களை குறைத்து கொள்ளும் வகையில் எல்லைப்பகுதிகளை தொடர்ந்தும் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Read Full Article
அமெரிக்காவில் கொலை செய்யப்பட்ட கறுப்பின பிரஜையான ஜோர்ஜ் புளொய்டின் இறுதிக்கிரியைகள் இன்று

அமெரிக்காவில் கொலை செய்யப்பட்ட கறுப்பின பிரஜையான ஜோர்ஜ் புளொய்டின் இறுதிக்கிரியைகள் இன்று 0

🕔13:40, 9.ஜூன் 2020

அமெரிக்காவில் கொலை செய்யப்பட்ட கறுப்பின பிரஜையான ஜோர்ஜ் புளொய்டின் இறுதிக்கிரியைகள் இன்று ஹூஸ்டனில் இடம்பெறவுள்ளன. கடந்த மாதம் 25 ம் திகதி அமெரிக்காவில் பொது இடமொன்றில் வைத்து ஜோர்ஜ் புளொய்டின் கழுத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் முழங்காலை அழுத்திய நிலையில் அவர் உயிரிழந்தார். அதனையடுத்து அமெரிக்க பொலிசாரின் வன்செயலைக் கண்டிக்கும் வகையில் அந்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும்

Read Full Article
முழு அமெரிக்காவும் பற்றி எரியும் நிலையில் கொலை செய்த பொலிஸ் அதிகாரிக்கு எதிராக சட்ட நடவடிக்கை

முழு அமெரிக்காவும் பற்றி எரியும் நிலையில் கொலை செய்த பொலிஸ் அதிகாரிக்கு எதிராக சட்ட நடவடிக்கை 0

🕔15:21, 4.ஜூன் 2020

அமெரிக்க வெள்ளையின பொலிஸ் அதிகாரி ஒருவரினால் ஜோர்ஜ் பிலோயிட் என்ற நிராயுதபானி கறுப்பினத்தவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்டு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரிகள் நால்வருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. கொலையாளியான பொலிஸ் அதிகாரிக்கு எதிராக கடும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட நிலையில் ஏனைய அதிகாரிகள் கொலைக்கு உதவியதாக குறு;றம் சுமத்தப்பட்டுள்ளது. இச்சம்பவத்தை அடிப்பயைடாக

Read Full Article
இரும்புகரம் கொண்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைக்கபடுவார்கள் : ட்ரம்ப் எச்சரிக்கை

இரும்புகரம் கொண்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைக்கபடுவார்கள் : ட்ரம்ப் எச்சரிக்கை 0

🕔15:34, 3.ஜூன் 2020

சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாக்கும் ஜனாதிபதியாக தான் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அந்நாட்டில் கறுப்பினத்தவர்களுக்கு எதிராக இடம்பெறும் அநீதிகளை எதிர்த்து மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். கொவிட் 19 தொற்றினால் அமுலில் உள்ள ஊடரங்கையும் மீறி நிவ்யோர்க் உட்பட அமெரிக்காவின் பல நகரங்களிலும் எதிர்ப்பு பேரணிகள் இடம்பெறுகின்றன. ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்காக பொலிசார் கண்ணீர்புகை

Read Full Article
அமெரிக்காவின் பல்வேறு நகரங்களிலும் தொடர்ந்தும் போராட்டங்கள்

அமெரிக்காவின் பல்வேறு நகரங்களிலும் தொடர்ந்தும் போராட்டங்கள் 0

🕔12:58, 2.ஜூன் 2020

அமெரிக்காவில் கறுப்பின நபர் ஒருவர் பொலிஸ் அதிகாரிகளால் கொல்லப்பட்டதையடுத்து மோதல் நிலை அதிகரித்துள்ளது. வெள்ளை மாளிகைக்கு அருகே நேற்றிரவு அதிகளவான போராட்டக்காரர்கள் ஒன்றிணைந்ததையடுத்து குறித்த பகுதியில் பொலிசாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. அதனையடுத்து குறித்த பகுதியில் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டதாக மாநில மேயர் அறிவித்துள்ளார். குறித்த உத்தரவால் அதிகம் கோபத்துக்குள்ளான ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது போராட்டங்களை

Read Full Article
அமெரிக்கா தனக்கு தானே ஏற்படுத்திக்கொள்ளும் பாதிப்பு தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் கருத்து..

அமெரிக்கா தனக்கு தானே ஏற்படுத்திக்கொள்ளும் பாதிப்பு தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் கருத்து.. 0

🕔15:53, 1.ஜூன் 2020

அமெரிக்கா உலக சுகாதார ஸ்தாபனத்துடன் கொண்டுள்ள தொடர்புகளை இடைநிறுத்திக்கொள்வதால் எந்தவொரு தரப்புக்கும் நன்மையேற்பட போவதில்லையென சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அது அமெரிக்கா தனக்கு தானே ஏற்படுத்திக்கொள்ளும் பாதிப்பு என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். உலகில் ஆயிரக்கணக்கான மக்கள் சுகாதார நெருக்கடி காரணமாக மிகவும் மோசமான காலப்பகுதியை எதிர்கொண்டுள்ள சந்தர்ப்பத்தில் அமெரிக்கா இவ்வாறான தீர்மானத்தை மேற்கொள்ள முடியாது

Read Full Article
அமெரிக்காவில் ஊரடங்கையும் மீறி வலு பெற்றுள்ள ஆர்ப்பாட்டங்கள்

அமெரிக்காவில் ஊரடங்கையும் மீறி வலு பெற்றுள்ள ஆர்ப்பாட்டங்கள் 0

🕔10:02, 1.ஜூன் 2020

அமெரிக்காவின் பல நகரங்களில் ஊரடங்கையும் மீறி ஆர்ப்பாட்டங்கள் வலு பெற்றுள்ளன. கருப்பினத்தவர்களுக்கு எதிராக அமெரிக்க பொலிஸார் மேற்கொள்ளும் தாக்குதல்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆர்ப்பாட்டகாரர்களை கலைப்பதற்காக பொலிஸார் அவர்கள் மீது தடியடி தாக்குதல்கள் நடத்தியுள்ளனர். இதனால் எதிர்ப்பு பேரணிகள் மேலும் வலு பெற்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. நிவூயோர்க்கில் 350 அதிகமான ஆர்ப்பாட்டகாரர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளமை

Read Full Article
கொவிட் – 19 இற்கு எதிரான தடுப்பூசிகளை தயாரிக்கும் பணிகள் அடுத்த வருடம் ஆரம்பம்…

கொவிட் – 19 இற்கு எதிரான தடுப்பூசிகளை தயாரிக்கும் பணிகள் அடுத்த வருடம் ஆரம்பம்… 0

🕔16:56, 17.மே 2020

கொரோனா வைரஸூக்கு எதிரான 8 தடுப்பூசிகள் ஆய்வுக்கூட பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. உலகளவில் மேலும் 110 ஆய்வுகள் இடம்பெறுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. நிறுவனங்கள் மற்றும் அரச மட்டத்தில் அது தொடர்பான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, சீனா மற்றும் ஜேர்மன் உள்ளிட்ட நாடுகள் இதில் உள்ளடங்குகின்றன. மனிதர்களுக்கான தடுப்பூசிகளை தயாரிக்கும் பணிகள் அடுத்த வருடம் மார்ச்

Read Full Article

Default