ஆப்கானிஸ்தானில் தாலிபானுடன் இடம்பெறும் புரிந்துணர்வு பேச்சுவார்த்தைக்கு டிரம்ப் பாராட்டு 0
ஆப்கானிஸ்தானிலுள்ள தலிபான் அமைப்புடன் புரிந்துணர்வு பேச்சுவார்த்தைகள் சுமூகமாக இடம்பெற்று வருவது தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். இவ்வாறான சந்தர்ப்பத்தில் காபூலில் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலை போன்று பயங்கரவாத செயற்பாடுகள் இடம்பெறுமாயின் சமாதான பேச்சுவார்த்தைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துமென ஜனாதிபதி ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார். ஆப்கானிஸ்தான் அரசுக்கும் தலிபானுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்தும்