பொதுத் தேர்தல் தோல்விக்கான காரணத்தை கூறும் ருவன் விஜயவர்த்தன 0
ஐக்கிய தேசியக்கட்சி ஆதரவாளர்களின் பிரிவே கடந்த பொதுத் தேர்தலில் தோல்விக்கு காரணமென ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதி தலைவர் ருவன் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார். களனி விகாரையில் சமய வழிபாடுகளில் ஈடுட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். “பொதுத் தேர்தலில் நாம் தோல்வியடையவில்லை. அது எமக்கு சிறந்த சந்தர்ப்பத்தை உருவாக்கித் தந்தது. இக்கட்சியை