Back to homepage

Tag "University"

கிழக்கு பல்கலைக்கழக வந்தாறுமுலை வளாக கல்வி நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

கிழக்கு பல்கலைக்கழக வந்தாறுமுலை வளாக கல்வி நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம் 0

🕔14:57, 9.நவ் 2018

கிழக்கு பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு வந்தாறுமுலை வளாகத்தின் கல்வி நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. மட்டக்களப்பில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் மழை காரணமாக பிரதான வீதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. மழைநீர் பல்கலைக்கழக வளாகம் மற்றும் விடுதிகளில் நிரம்பியுள்ளது. இதனால் மாணவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்தனர். தற்போது பரீட்சைகள் இடம்பெறும் நிலையில், மாணவர்களுக்கு உரிய நேரத்திற்கு சமூகம் தர

Read Full Article
பகிடிவதை காரணமாக இரண்டாயிரம் மாணவர்கள் பல்கலைக்கழகங்களிலிருந்து விலகல்

பகிடிவதை காரணமாக இரண்டாயிரம் மாணவர்கள் பல்கலைக்கழகங்களிலிருந்து விலகல் 0

🕔16:09, 18.ஆக 2018

2015ம் ஆண்டு முதல் மூன்று வருட காலப்பகுதிக்குள் பகிடிவதையினால் ஆயிரத்து 989 மாணவர்கள் பல்கலைக்கழக கல்வியை இடைநிறுத்தியுள்ளதாக உயர்கல்வி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மனிதாபிமானமற்ற சித்திரவதைகளினால் மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு வருகைத்தருவது பலவீனமான நிலையில் காணப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 2015 மற்றும் 2016ம் கல்வியாண்டில் பகிடிவதை காரணமாக ஆயிரத்து 352 மாணவர்களும், 2016 மற்றும் 2017ம்

Read Full Article
பொறியியல் பீடம் தவிர்ந்த ஏனைய பீடங்கள் மீண்டும் திறக்கப்படவுள்ளன

பொறியியல் பீடம் தவிர்ந்த ஏனைய பீடங்கள் மீண்டும் திறக்கப்படவுள்ளன 0

🕔12:57, 11.ஆக 2018

மூடப்பட்டுள்ள பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடம் தவிர்ந்த ஏனைய பீடங்கள் நாளை மறுதினம் மீண்டும் திறக்கப்படவுள்ளன. நேற்றைய தினம் கூடிய பேராதனை பல்கலைக்கழக நிர்வாக சபையினால் குறித்த தீர்மானம் எட்டப்பட்டதாக பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் உபுல் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

Read Full Article
பகிடிவதைக்கெதிரான சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை

பகிடிவதைக்கெதிரான சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை 0

🕔10:54, 31.ஜூலை 2018

பகிடிவதைக்கெதிரான சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அதற்கமைய பகிடிவதைகளில் ஈடுபடும் பல்கலைக்கழக மாணவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட ஒருவருக்கு 10 வருட கடூழிய சிறைதண்டனையும் விதிக்க முடியும். பகிடிவதைக்கெதிராக சட்டத்துக்கு எதிராக நடந்துகொள்ளும் பல்கலைக்கழக

Read Full Article
பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் இணையத்தளத்தில்..

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் இணையத்தளத்தில்.. 0

🕔12:58, 27.ஜூலை 2018

2017ஆம் ஆண்டிற்கhன ஜீ.சீ.ஈ.உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளுக்கு அமைய பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்  புள்ளிகள் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளமான http://www.ugc.ac.lk  அரச தகவல் மத்திய நிலையத்தைத் தொடர்பு கொண்டும் தகவல் அறியலாம்.

Read Full Article
பல்கலை. வெட்டுப் புள்ளிகள் இவ்வார இறுதியில்..

பல்கலை. வெட்டுப் புள்ளிகள் இவ்வார இறுதியில்.. 0

🕔10:19, 26.ஜூலை 2018

பல்கலைக்கழக வெட்டுப் புள்ளிகள் இவ்வார இறுதியில் வெளியிடப்படும் என்று பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இந்த வெட்டுப் புள்ளிகள் 2017 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய வெட்டுப் புள்ளிகள் வெளியிடப்பட இருக்கின்றன. பல்கலைக்கழக நுழைவுக்கானக 50 ஆயிரத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன என்று பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இம்முறை பல்கலைக்கழங்களுக்கு

Read Full Article
பேராதெனிய பல்கலை. பொறியியல் பீடம் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது

பேராதெனிய பல்கலை. பொறியியல் பீடம் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது 0

🕔12:30, 17.ஜூலை 2018

பேராதெனிய பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தை காலவரையறையின்றி மூட பல்கலைக்கழக நிர்வாகத்தினர் தீர்மானித்துள்ளனர். மாணவர்கள் சிலர் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளமையே இதற்கு காரணமாகும். விரிவுரை வகுப்புக்களின் போது நூற்றுக்கு 80 வீத வரவு இல்லாத மாணவர்களுக்கு பரீட்சை எழுத வாய்ப்பு வழங்குமாறு தெரிவித்தே குறித்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை மாணவர்கள் முன்னெடுக்கின்றனர். குறித்த ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளவர்களில் நான்கு பேர்

Read Full Article
பல்கலைக்கழகத்துடன் உடன்படிக்கை

பல்கலைக்கழகத்துடன் உடன்படிக்கை 0

🕔19:38, 28.ஜூன் 2018

விவசாயத்துறையில் தொழில்நுட்ப புரிந்துணர்வினை பெற்றுக்கொள்வதற்காக இலங்கை அமெரிக்கா மேச்சன்ட் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றினை கைச்சாத்திடவுள்ளது. இதன்மூலம் விவசாயத்துறையில் ஆய்வு மற்றும் கல்வி தொடர்பான தகவல்களை பரிமாறிக்கொள்ள சந்தர்ப்பம் கிடைக்கின்றது. இதேபோன்று கொழும்பு பேராதனை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பல்கலைக்கழகங்களில் விவசாய ஆய்விற்கான வசதிகளையும் பெற்றுக்கொள்ளமுடியும்.

Read Full Article

Default