2020ம் ஆண்டு நிறைவில் சுமார் 86 மில்லியன் சிறுவர்கள் பாதிப்பு : யுனிசெப்

2020ம் ஆண்டு நிறைவில் சுமார் 86 மில்லியன் சிறுவர்கள் பாதிப்பு : யுனிசெப் 0

🕔15:07, 28.மே 2020

2020ம் ஆண்டு நிறைவடையும்போது, சர்வதேச ரீதியில் சுமார் 86 மில்லியன் சிறுவர்கள் பாதிக்கப்படுவார்கள் யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது. வறுமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சிறுவர்கள் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பல்வேறு நாடுகள் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. குறித்த நாடுகள் தமது பொருளாதார நிலையை மீளக்கட்டியெழுப்ப நீண்டகாலம் எடுக்குமென கண்டறியப்பட்டுள்ளன. ஆபிரிக்க வலயத்திலுள்ள நாடுகளே

Read Full Article
உலகளாவிய ரீதியில் சைபர் குற்றம் அதிகரிக்கும் சாத்தியம்

உலகளாவிய ரீதியில் சைபர் குற்றம் அதிகரிக்கும் சாத்தியம் 0

🕔12:56, 24.மே 2020

உலகளாவிய ரீதியில் சைபர் குற்றம் அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சகல நாடுகளிலும் புதிய தொழில்நுட்பத்தை பரீசிலிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதன் நன்மை மற்றும் தீமைகளினால் சைபர் குற்றம் அதிகரிக்குமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, ஏற்படக்கூடிய பாதிப்புக்களை தவிர்த்துக்கொள்வதற்கு இணையத்தள செயற்பாடுகள் தொடர்பில் மிகுந்த

Read Full Article
உலகின் மிகப்பெரிய அகதிகள் முகாமில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்குள்..

உலகின் மிகப்பெரிய அகதிகள் முகாமில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்குள்.. 0

🕔12:48, 22.மே 2020

உலகில் மிகப்பெரிய அகதிகள் முகாமில் கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகவரகம் தெரிவித்துள்ளது. ஒரு மில்லியனுக்கும் அதிக ரோஹின்ய அகதிகள் வசிக்கும் தெற்கு பங்களதேஷிலுள்ள அகதி முகாமில் கடந்த 14 ம் திகதி இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து முறையான பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்ட நிலையில் தற்போது

Read Full Article
சிறுவர்களின் உயிரிழப்பு வீதம் அதிகரிக்கும் அபாயம்…!

சிறுவர்களின் உயிரிழப்பு வீதம் அதிகரிக்கும் அபாயம்…! 0

🕔17:14, 15.மே 2020

கொரோனா வைரஸ் தொற்றினால் உலகளவில் சிறுவர்களின் உயிரிழப்பு வீதம் அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாக யுனிசேப் அமைப்பு தெரிவித்துள்ளது. எதிர்வரும் மாதங்களில் நாளொன்றுக்கு 6 ஆயிரம் குழந்தைகள் வரை உலகளவில் உயிரிழக்க கூடுமென யுனிசெப் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. வறுமையில் உள்ள நாடுகள் மற்றும் சுகாதார சேவைகளில் பின்தங்கிய நாடுகளில் உள்ள குழந்தைகளே குறித்த அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாக

Read Full Article
இந்தியாவில் கொரோனா தொற்றின் பாதிப்பு மே மாதத்தில் உச்சத்தை எட்டி பின்னர் படிப்படியாக குறையும்

இந்தியாவில் கொரோனா தொற்றின் பாதிப்பு மே மாதத்தில் உச்சத்தை எட்டி பின்னர் படிப்படியாக குறையும் 0

🕔17:07, 9.மே 2020

இந்தியாவில் கொரோனா தொற்றின் பாதிப்பு மே மாதத்தில் உச்சத்தை எட்டி பின்னர் படிப்படியாக குறையும் என்று நிபுணர்கள் முன்பு கணித்து இருந்தனர். ஆனால், ஜூலை மாதம்தான் உச்சத்தை எட்டி பின்னர் குறையும் என்று உலக சுகாதார அமைப்பின் சிறப்பு தூதர் டேவிட் நபாரோ Dr. David Nabarro தெரிவித்துள்ளார்.

Read Full Article
மனித உரிமைகளை மீறுவதற்கு உலக நாடுகள் அவசரகால அதிகாரங்களை பயன்படுத்தக்கூடாது : ஐ. நா

மனித உரிமைகளை மீறுவதற்கு உலக நாடுகள் அவசரகால அதிகாரங்களை பயன்படுத்தக்கூடாது : ஐ. நா 0

🕔14:57, 28.ஏப் 2020

அவசரகால அதிகாரங்களை உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்துவதற்காக மாத்திரம் பயன்படுத்துமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிச்செலே பச்செலெட் வேண்டுகோள் விடுத்துள்ளார். மனித உரிமைகளை மீறுவதற்கு உலக நாடுகள் அவசரகால அதிகாரங்களை பயன்படுத்தக்கூடாதெனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். உலகளாவிய ரீதியில் பல்வேறு பகுதிகளில் மக்களை முடக்குவதற்கும், ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுவதை உறுதிசெய்வதற்கும் அதிகளவான

Read Full Article
உலகின் பல நாடுகள் உணவு தட்டுப்பாடிற்கு முகம்கொடுக்க நேரிடும் : ஐ.நா

உலகின் பல நாடுகள் உணவு தட்டுப்பாடிற்கு முகம்கொடுக்க நேரிடும் : ஐ.நா 0

🕔13:19, 22.ஏப் 2020

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக உலகின் பல நாடுகள் உணவு தட்டுப்பாடிற்கு முகம்கொடுக்க நேரிடுமென ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் ஏற்படவுள்ள பஞ்சத்தை தடுப்பதற்கு துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென உலக உணவு திட்டத்தின் தலைவர் டேவிட் பீஸ்லி தெரிவித்துள்ளார். அவ்வாறு நடவடிக்கைகள் எடுக்க தவறும் பட்சத்தில் உலகம் பாரிய பேரழிவை

Read Full Article
ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் விஷேட கூட்டம்

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் விஷேட கூட்டம் 0

🕔12:30, 9.ஏப் 2020

கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றம் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் பொருட்டு ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் விஷேட கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்துதற்கு சகல நாடுகளும் ஒன்றினைந்து செயல்பட வேண்மென ஐநா பாதுகாப்புச்சபை அண்மையில் தீர்மானம் ஒன்றை நிறைவேறியது. அதற்கு அமைவாக இன்று நடைபெறவுள்ள விஷேட கூட்டத்தில் கானொளி தொழிநுற்பம் ஊடாகவும்

Read Full Article
கொரோனா வைரஸால் மில்லியன் கணக்கான மக்கள் உயிரிழக்கலாமென ஐ.நா அச்சம்

கொரோனா வைரஸால் மில்லியன் கணக்கான மக்கள் உயிரிழக்கலாமென ஐ.நா அச்சம் 0

🕔11:00, 21.மார்ச் 2020

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தவறினால் மில்லியன் கணக்கான மக்கள் உயிரிழக்க நேரிடுமென ஐக்கிய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா வைரஸ் காட்டுத்தீ போன்று பரவக்கூடியதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சர்வதேச ஒற்றுமை தார்மீகக் கடமை அல்லவெனவும், அது ஒவ்வொருவரினதும் சுயவிருப்பின் பேரில் கடைப்பிடிக்கப்பட வேண்டியதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சுகாதார

Read Full Article
ரஷ்யா சிரியாவில் யுத்த குற்றங்களை இழைத்துள்ளதாக ஐ. நா. தெரிவிப்பு

ரஷ்யா சிரியாவில் யுத்த குற்றங்களை இழைத்துள்ளதாக ஐ. நா. தெரிவிப்பு 0

🕔11:17, 4.மார்ச் 2020

ரஷ்யா, சிரியாவில் யுத்த குற்றங்களை இழைத்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் சுயாதீன சர்வதேச விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த வருடம் ஜூலை மாதம் முதல் இவ்வருட ஆரம்ப காலப்பகுதி வரை சிரியாவில் இடம்பெற்ற சம்பவங்களை அடிப்படையாக வைத்து குறித்த குழு அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளது. ரஷ்ய விமானங்கள் பொது மக்களின் நிலைகளை நேரடியாக தாக்கியமைக்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read Full Article

Default