டிரம்ப் இறுதித் தருவாயில் தனது பாதுகாப்புச் செயலாளரை பதவி நீக்கியுள்ளார்.. 0
அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் மார்க் எஸ்பர்ரை பதவி கவிழ்க்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நடவடிக்கை எடுத்துள்ளார். பாதுகாப்பு செயலாளரின் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது டுவிட்டர் செய்தியின் மூலம் அறிவித்துள்ளார். தற்போது பயங்கரவாத ஒழிப்பு தேசிய மையத்தின் பொறுப்பாளரான கிரிஸ்டோபர் மிலரை பதில் பாதுகாப்புச் செயலாளராக நியமிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார். மார்க்