கொழும்பு – கம்பஹா மாவட்டங்களைத் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு இடையில் போக்குவரத்திற்கு அனுமதி 0
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களைத் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு இடையில் போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய மாகாணங்களுக்கு இடையில் உள்ளக ரீதியிலான பஸ் சேவை இடம்பெறுவதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இதற்கென இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 5 ஆயிரம் பஸ்கள் சேவைகள் இணைக்கப்பட்டுள்ளன. சுகாதார பிரிவினரின் ஆலோசனைகளுக்கு அமைய பஸ்சேவையை முன்னெடுத்து செல்வது