Back to homepage

Tag "Trade"

சமையல் எரிவாயு விலையை அதிகரிக்க அரசு இடமளிக்க போவதில்லை : அமைச்சர் றிஷாட்

சமையல் எரிவாயு விலையை அதிகரிக்க அரசு இடமளிக்க போவதில்லை : அமைச்சர் றிஷாட் 0

🕔15:01, 19.அக் 2018

சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்க அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்க போவதில்லையென அமைச்சர் றிஷாட் பதியுதீன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனத்தின் பிரநிதிகளுக்கும் அமைச்சர்களான லக்ஷ்மன் கிரியெல்ல, றிஷாட் பதியுதீன் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற விசேட சந்திப்பின் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார். உலக சந்தையில் பெற்றோலிய பொருட்களின் விலை அடிக்கடி அதிகரித்தாலும் எரிவாயு

Read Full Article
ஒரு கிலோ கிராம் அரிசியின் விலையை 10 ரூபாவால் குறைப்பதற்கு இணக்கம்

ஒரு கிலோ கிராம் அரிசியின் விலையை 10 ரூபாவால் குறைப்பதற்கு இணக்கம் 0

🕔16:51, 14.அக் 2018

ஒரு கிலோ கிராம் அரிசியின் விலையை 10 ரூபாவால் குறைப்பதற்கு அரிசி உற்பத்தியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். அமைச்சர் மஹிந்த அமரவீரவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்போதே இவ்விணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. தேசிய பாவனையாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

Read Full Article
தொழில் முயற்சிக்கான சந்தை-2018

தொழில் முயற்சிக்கான சந்தை-2018 0

🕔16:15, 10.அக் 2018

‘தொழில் முயற்சிக்கான சந்தை-2018’ எனும் தொனிப் பொருளில் மாபெரும் தொழில் சந்தை மற்றும் விற்பனை உள்ளிட்ட கண்காட்சி நேற்றையதினம் ஆரம்பமாகியுள்ளது. இந்தக் கண்காட்சி 10, 11 ஆகிய தினங்களிலும் காலை 9.00 மணி தொடக்கம் இரவு 9.00 மணி வரை நடைபெறும். தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபை, வர்த்தக வாணிப மற்றும் கைத் தொழில்

Read Full Article
சதோச ஊடாக பெரிய வெங்காய கொள்வனவு நடவடிக்கைகள் ஆரம்பம்

சதோச ஊடாக பெரிய வெங்காய கொள்வனவு நடவடிக்கைகள் ஆரம்பம் 0

🕔10:35, 5.அக் 2018

சதோச ஊடாக பெரிய வெங்காய கொள்வனவு நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. தம்புள்ளை, கலேவல, கிப்பிஸ்ஸ ஆகிய பகுதிகளில் முதற்கட்டமாக கொள்வனவு நடவடிக்கைகள் இடம்பெறுமென விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. கொள்வனவு செய்யப்படும் பெரிய வெங்காயம் அங்கு பரிசோதனைக்கு உட்படுத்தப்படும். ஒரு கிலோ 80 ரூபா எனும் அடிப்படையில் விவசாயிகளிடமிருந்து பெரிய வெங்காய கொள்வனவு இடம்பெறவுள்ளது.

Read Full Article
இலத்திரனியல் வர்த்தகத்தில் நுகர்வோரை பாதுகாக்க சட்ட ரீதியான செயற்பாடுகள்

இலத்திரனியல் வர்த்தகத்தில் நுகர்வோரை பாதுகாக்க சட்ட ரீதியான செயற்பாடுகள் 0

🕔10:29, 12.செப் 2018

இலத்திரனியல் வர்த்தகத்தில் நுகர்வோரின் பாதுகாப்பை உறுதிசெய்ய சட்ட ரீதியான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரிஷாட் பதூர்தீன் தெரிவித்துள்ளார். இலத்திரனியல் வர்த்தக நுகர்வோரை பாதுகாக்கும் விதத்தில் சட்டவரைபு உருவாக்கப்படுமெனவும் அமைச்சர் ரிஷாட் பதூர்தீன் தெரிவித்துள்ளார்.

Read Full Article
இரத்தினக்கல் தொழில்துறை தயாரிப்புக்களை அதிகரிப்பதற்கு திட்டம்

இரத்தினக்கல் தொழில்துறை தயாரிப்புக்களை அதிகரிப்பதற்கு திட்டம் 0

🕔15:29, 2.செப் 2018

இரத்தினக்கல் தொழில்துறை மூலமான தயாரிப்புக்களை அதிகரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இத்தொழில் துறையின் மூலம் மொத்த உற்பத்திக்கு 2.7 சதவீத பங்களிப்பு கிடைப்பதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டின் முதல் காலாண்டுப் பகுதியில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் ரிசாட் பதியுதீன் மேலும் தெரிவித்துள்ளார்.

Read Full Article
கெனடாவுடன் வர்த்தக மற்றும் முதலீட்டு தொடர்புகளை முடக்கவுள்ளதாக சவுதி தெரிவிப்பு

கெனடாவுடன் வர்த்தக மற்றும் முதலீட்டு தொடர்புகளை முடக்கவுள்ளதாக சவுதி தெரிவிப்பு 0

🕔11:40, 6.ஆக 2018

கெனடாவுடன் காணப்படும் புதிய வர்த்தக மற்றும் முதலீட்டு தொடர்புகளை முடக்கவுள்ளதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது. தமது நாட்டு உள்விவகாரங்களில் கெனடா தலையிடுவதாக சவுதி அரசு குற்றம் சுமத்தியுள்ளது. இதற்கமைய தமது நாட்டிலுள்ள கெனடா தூதுவரை வெளியேறுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக சவுதி வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் கெனடாவிலுள்ள தமது நாட்டிற்கான தூதுவரையும் மீள வருமாறு அழைப்பு

Read Full Article
நிறமூட்டப்பட்ட தரமற்ற பருப்பு வகைகள் சந்தையில்..

நிறமூட்டப்பட்ட தரமற்ற பருப்பு வகைகள் சந்தையில்.. 0

🕔11:08, 3.ஆக 2018

நிறமூட்டப்பட்ட, தரமற்ற பருப்பு வகைகள் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றமை கண்டறியப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இரத்தினபுரி மாவட்டத்திலேயே இவ்வாறு தரமற்ற பருப்பு வகைகள் விற்பனை செய்யப்படுகின்றமை தெரியவந்துள்ளது. இது தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுத்தப்பட்டுள்ளது. இவ்வாறான பருப்பு வகைகள் விற்பனை செய்யப்படுகின்றமை தொடர்பில் தெரியவந்தால் முறைப்பாடு செய்யுமாறு பொது சுகாதார பரிசோதகர்

Read Full Article
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தக போர் உக்கிரம்

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தக போர் உக்கிரம் 0

🕔16:21, 19.ஜூன் 2018

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் வர்த்தக போர் உக்கிரமடைந்துள்ளது. சீனாவுடன் நிலவும் வர்த்தக போரின் தொடர்ச்சியாக 200 பில்லியன் டொலர் அளவில் சீன இறக்குமதி பொருட்கள் மீது பத்து சதவீத கூடுதல் வரி விதிப்பு செய்ய போவதாக அமெரிக்க ஜனாதிபதி அச்சுறுத்தல் விடுத்ததையடுத்து வர்த்தக போர் உக்கிரமடைந்துள்ளது. உலகில் பலம் பொருந்திய பொருளாதாரத்தை உடைய நாடுகளாக சீனாவும்

Read Full Article
முதலீடு மற்றும் வர்த்தக கலந்துரையாடல் கொழும்பில் இன்று ஆரம்பம்

முதலீடு மற்றும் வர்த்தக கலந்துரையாடல் கொழும்பில் இன்று ஆரம்பம் 0

🕔06:46, 19.ஜூன் 2018

 இலங்கையின் முதலீடு மற்றும் வர்த்தகம் தொடர்பான கலந்துரையாடல் கொழும்பில் இன்று ஆரம்பமாகவுள்ளது. எதிர்வரும் வியாழக்கிழமை வரை கலந்துரையாடல் இடம்பெறும். இலங்கை வாத்தக சபை சர்வதேச வர்த்தக அமைச்சு நிதியமைச்சு கைத்தொழில் மற்றும் வர்த்க அமைச்சு இலங்கை முதலீட்டுச் சபை இலங்கை ஏற்றுமதி அபிலிருத்திச் சபை ஆகியன இதற்கு ஒத்துழைப்பு வழங்குகின்றன

Read Full Article

Default