போலி வர்த்தகர்களிடம் ஏமாறாது நெற்கொள்வனவு மத்திய நிலையங்களுக்கு நெல்லை வழங்குமாறு அறிவுறுத்தல் 0
போலி வர்த்தகர்களிடம் அகப்படாது நெற் கொள்வனவு மத்திய நிலையத்தில் மாத்திரம் நெல்லை வழங்குமாறு நெற் சந்தைப்படுத்தல் சபை விவசாயிகளுக்கு அறிவித்துள்ளது. நெற்கொள்வனவிற்கு தேவையான சகல வசதிகளையும் களஞ்சியசாலைகளுக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு சாதாரண விலையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நெற்சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் கஷ்தூரி அனுராத நாயக்க தெரிவித்துள்ளார். பொலன்னறுவை மாவட்டத்தில் மாத்திரம் 27